சவீதா முருகேசனின் கொடிச்சி 17 2

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அச்சோ :eek::eek::eek: பிட்ஸ் வருமா மெல்லினாக்கு......
ஆத்தி ஆக்சிடென்ட் :rolleyes::rolleyes::rolleyes:
ஆதி என்ன திடீர்னு??? மெல்லினா விஷயம் தெரிஞ்சுடுச்சா......

மெல்லினா ஆத்திகிட்ட சொல்லிடலாம்னு முடிவு பண்ணிட்டா போல.......
அவனும் மனைவி சொல்லே மந்திரம் னு முடிவு பண்ணி வந்தான் போல......
ரெண்டு பேரையும் இப்படி படுக்கவச்சிட்டீங்களேமா......

இந்த விக்ரமை எல்லாம் பிரிச்சி மேயனும்..... எவ்ளோ கொழுப்பு இருந்தால் வீட்டுக்காரனும் அதே துறையில் இருக்காங்கன்னு தெரிஞ்சும் இவ்ளோ சீப்பான வேலையை செய்வான்.....
டி யாம்ல :mad::mad::mad: வருவாண்டி உன் friend உன் உயிரை எடுக்க......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top