சவீதா முருகேசனின் கொடிச்சி 10

Advertisement

Saroja

Well-Known Member
என்ன அம்மா இவங்க
அழகா அமைதியா
போக வேண்டிய பாதையை
சிக்கலாக்கராங்க
 

Chandhini

Well-Known Member
:love::love::love:

'நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீங்க' :p:p:p என்ன ஒரு இன்சல்ட்......
ரெமோ ஆபிஸர் தான் நிஜமாவே.....

அச்சோ இந்த வாசவி என்ன இப்படி முழு வில்லியா இருக்காங்க.....
காலையில் வேலைக்கு போகணும்னு சொல்லியும் வேலையை நீதான் செய்யணும்னு விட்டுட்டு போனதே அதிகம் தான்.....
அதுக்கப்புறமும் வீட்டுக்காரர் பையன் எல்லோர் கிட்டேயும் ஒரே பேச்சு தான் :mad::mad::mad:
பாவம் மெல்லினா :cry::cry::cry: கல்யாணம்னு ஒன்னு பண்ணி மாமியாரால் காலைல சாப்பிடாமல் வேலைக்கு ஓடுறதெல்லாம் எவ்ளோ மனக்கஷ்டம் :cry::cry::cry:
அவங்க பேசுறதுக்கு பதில் சொல்றது கூட தப்பா......
இவர்களுக்கும் ஒரு பொண்ணு இருக்குதானே.......
மனசாட்சி இல்லாத பொம்பளை :mad::mad::mad:

பிடிக்கலைனா தனியா போய்டுங்கன்னு சொல்லவேண்டியது தானே.......
ஏன் இப்படி சித்ரவதை பண்ணுறாங்க......

பிரஸ் மீட் க்கு waiting........
அக்கா. வாசவி நல்லவங்க. டிபன் மெல்லினா தான் செஞ்சானு ஒத்துக்கிட்டாங்க. எங்க வீட்டாளுங்க கூசாம என் மாமனார் கிட்ட பொய்யே சொல்லுவாங்க. கதை படிக்கும்போது எனக்கு பரவாயில்லையேனு தோணுச்சு. இத்தனைக்கும் இப்படி திட்டக்கூட மாட்டாங்க. ஆனா பின்னாடி இறக்கிடுவாங்க.
 

Joher

Well-Known Member
அக்கா. வாசவி நல்லவங்க. டிபன் மெல்லினா தான் செஞ்சானு ஒத்துக்கிட்டாங்க. எங்க வீட்டாளுங்க கூசாம என் மாமனார் கிட்ட பொய்யே சொல்லுவாங்க. கதை படிக்கும்போது எனக்கு பரவாயில்லையேனு தோணுச்சு. இத்தனைக்கும் இப்படி திட்டக்கூட மாட்டாங்க. ஆனா பின்னாடி இறக்கிடுவாங்க.
வாசவி நல்லவங்களா இருக்கட்டும்பா......
அதுக்காக வேலைக்கு போகணும்னு சொல்லியும் நீயே செய் னு சொல்றது எல்லாம்??? கடைசில அவளுக்கு சாப்பிடக்கூட டைம் இல்லை....... எவ்ளோ கஷ்டமா இருக்கும்.....
கதைல வேணா மாமியார் மேல நல்ல டெர்ம்ஸ் வர வாய்ப்பிருக்கு.....
நிஜத்தில் என்னைக்கும் ஒட்டாது.....
மாமியார்கள் பல ரகம் தான்..... மருமகளோட வாழ்க்கைல பையனோட வாழ்க்கையும் இருக்குனு நினைச்சா இப்படி எல்லாம் செய்ய தோணாது.....
நிஜமாவே இந்த ragging பண்ணுற மாமியார் பார்த்தாலே கடுப்பாகும் எனக்கு..... அதைவிட அவங்க பெத்த பையனுங்க மேல......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top