சரண்யா ஹேமாவின் தீற்றா(த)யோ வர்ணங்கள் - 24

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் அன்பூக்களே

ஒருவருஷத்துக்கு அப்பறம் இந்த சைட்ல நம்ம MM சைட்ல என்னோட கதையோட பதிவோட நான் வந்திருக்கேன். :) :)

அதனால பெருசா என்ன கேட்டுட போறேன்? இதுவரைக்கும் இந்த கதைக்கு கொடுத்த வரவேற்பை தொடர்ந்து நீங்க எல்லாரும் தரனும். :) :)

தீற்றா(த)யோ வர்ணங்கள் - 24 (1)

தீற்றா(த)யோ வர்ணங்கள் - 24 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களது நிறைகுறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் அன்பூக்களே :)
 
#2
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஹா ஹா ஹா
ஷேஷா ஆதிஷேஷன்னா சும்மாவா இராஜ நாகமில்லே
சும்மா கரம் வைச்சு கொத்தப் போறான் அகத்தியனை

கூடப் பிறந்த அக்கான்னு கூட பார்க்காமல் தன் தாலியை அறுத்தவனையே இவ்வளவு நாளா நம்பி ஏமாந்த வடிவழகி இப்போ என்ன செய்யப் போறாள்?

எழிலரசன் எந்த தப்பும் செய்யலைதான்
ஆனால் தப்பு செஞ்சவனின் பேச்சைக் கேட்டு தாய் தகப்பனை இழந்து நின்ற ஒரு இளம் பெண்ணை ராத்திரி நேரத்தில் வெளியே தள்ளி உன் மாமன் அவளை அழிக்கத் துணை போனது தப்புதானே எழில்?
 
Last edited:

Joher

Well-Known Member
#5
:love::love::love:

அரசியல் எனும் போர்வையை போர்த்திக்கிட்டா என்ன வேணா பண்ணலாம் னு ஆகிப்போச்சு இங்கே......
கொலை கொள்ளை கடத்தல் கற்பழிப்பு எல்லாம் சாதாரணம்......
நிஜத்தில் எதுவும் நடக்காது......
இங்கே ஷேஷா அகத்தியரின் தோலை உரிக்க போறான்......
அம்மாவையும் பொண்ணையும் ஒரே மாதிரி பார்த்த நாயை துரத்தி துரத்தி அடிக்கணும்.......
தப்பு மேல தப்பு...... காசை அரைச்சி வாயில ஊத்தணும்......

இந்த எழிலுக்கு புத்தியே வராதா??? நல்ல புள்ளைங்க ரெண்டும் எழில் & சுடர்...... ஏதோ இந்த அகத்திய நாய்க்கு மட்டும் ரெண்டும் பிள்ளைங்களா பொறந்துடுச்சு......
வடிவழகி ஓவரா பண்ணுது இப்போ விஷயம் வெளியே வரும்போது இருக்கு அதுக்கு......

களவு என்ற ஒன்னு யார் பண்ணுனானு போலீஸ் க்கு தெரியாமல் போகாது..... ஆனால் அதை செய்தவனை வெளியே சொல்லனுமா இல்லையா இது முடிவு பண்ணுறது போலீஸ் தான்னு எங்க மாமா சொல்வாங்க....... அவங்களே இன்ஸ்பெக்டர் தான் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி சொன்னது.....

ஆனால் இப்போ எல்லாமே அரசியல் + அதிகாரிகள் கூட்டணி...... இங்கே நடந்த எந்த சிலைகடத்தலும் ஒரு முடிவுக்கு வரலையே.....
கடவுளே பார்த்துகிட்டு சும்மா தான் இருக்கிறார் :p:p:p
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes