'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!' - Final

Advertisement

Rudraprarthana

Well-Known Member
ஹாய் செல்லகுட்டீஸ்....

இதோ முடிச்சிட்டேன் முடிச்சிட்டேன் 'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !' இரண்டாம் பாகம் முடிச்சிட்டேன் ... முதல் முறையா ஒரு கதையை இருபது நாளில் முடிச்சிருக்கேன்... நான் நினைச்சு கூட பார்க்கலை என்னால முடியுமான்னு தெரியாமையே தான் எழுத தொடங்கினேன் ஆனா உங்களோட கருத்துக்களும், நீங்க கொடுத்த ஊக்கமும் இப்போ சாத்தியம் ஆக்கி இருக்கு நன்றி டியர்ஸ்.. முதலில் எபிலாக்காக ஆரம்பித்து அப்புறம் சிறுகதைன்னு சொன்னேன் ஆனா இப்போ இது நாற்பத்தைந்தாயிரம் வார்த்தைகளை தாண்டி ஒரு நாவலாகவே மாறி இருக்கு ... எவ்ளோ அழுத்தமான கருவோட ஆரம்பிச்ச கதை இப்படி நிறைவா முடியும்ன்னு இதை ஆரம்பிச்சப்போ நானே நினைச்சு பார்க்கலை விஷ்வா ப்ரீத்தியால இன்னுமே பல வாசகர்கள் அதிகரிச்சு இருக்கீங்க... யாருக்கெல்லாம் கதை பிடிச்சிருக்கோ ஜஸ்ட் பிடிச்சிருக்குன்னு படிக்கலான்னு அடுத்தவங்களுக்கு சஜஸ்ட் பண்ணி ஒரு போஸ்ட் போடுங்க ஏன்னா கதையோட ரிவியூ பார்த்து இல்ல எப்படி இருக்குன்னு (ஹாப்பி எண்டிங்) தெரிஞ்சிக்கிட்டு படிக்கிற ரீடர்ஸ் நிறைய பேர் இருக்காங்க அவங்களுக்கு எல்லாம் நீங்க ரசிச்ச இந்த கதை போய் சேர ஒரு வாய்ப்பாக அமையும்.

குறிப்பா சைலென்ட் ரீடர்ஸ் நீங்களும் கதை எப்படி இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு போனீங்கன்னா சந்தோஷபடுவேன்.

நன்றிகள்...

ருத்ரபிரார்த்தனா.
 
Last edited:

gomathyraja

Well-Known Member
Hi ma:love: Yappa enna love rendu perukkum oruthar mel orutharkku, they deserve each other, story narration and songs awesome, fantastic, fantabulous, wonderful and so on... I think you have set a bench mark for your love stories, 1st partoda end nijamakave konjam disappoint ha thaan irunthathu, ana epilogue endru koduthu 2nd part ha mattram anathu thaan highlight, loved this epilogue so much and happy, keep up the good work ma, waiting eagerly for your new one, come soon:whistle::love::love::love::love::love::love::love::love::love:(y)
 
Priyaasai

Active Member
ஹாய் செல்லகுட்டீஸ்....

இதோ முடிச்சிட்டேன் முடிச்சிட்டேன் 'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !' இரண்டாம் பாகம் முடிச்சிட்டேன் ... முதல் முறையா ஒரு கதையை இருபது நாளில் முடிச்சிருக்கேன்... நான் நினைச்சு கூட பார்க்கலை என்னால முடியுமான்னு தெரியாமையே தான் எழுத தொடங்கினேன் ஆனா உங்களோட கருத்துக்களும், நீங்க கொடுத்த ஊக்கமும் இப்போ சாத்தியம் ஆக்கி இருக்கு நன்றி டியர்ஸ்.. முதலில் எபிலாக்காக ஆரம்பித்து அப்புறம் சிறுகதைன்னு சொன்னேன் ஆனா இப்போ இது நாற்பத்தைந்தாயிரம் வார்த்தைகளை தாண்டி ஒரு நாவலாகவே மாறி இருக்கு ... எவ்ளோ அழுத்தமான கருவோட ஆரம்பிச்ச கதை இப்படி நிறைவா முடியும்ன்னு இதை ஆரம்பிச்சப்போ நானே நினைச்சு பார்க்கலை விஷ்வா ப்ரீத்தியால இன்னுமே பல வாசகர்கள் அதிகரிச்சு இருக்கீங்க... யாருக்கெல்லாம் கதை பிடிச்சிருக்கோ ஜஸ்ட் பிடிச்சிருக்குன்னு படிக்கலான்னு அடுத்தவங்களுக்கு சஜஸ்ட் பண்ணி ஒரு போஸ்ட் போடுங்க ஏன்னா கதையோட ரிவியூ பார்த்து இல்ல எப்படி இருக்குன்னு (ஹாப்பி எண்டிங்) தெரிஞ்சிக்கிட்டு படிக்கிற ரீடர்ஸ் நிறைய பேர் இருக்காங்க அவங்களுக்கு எல்லாம் நீங்க ரசிச்ச இந்த கதை போய் சேர ஒரு வாய்ப்பாக அமையும்.

குறிப்பா சைலென்ட் ரீடர்ஸ் நீங்களும் கதை எப்படி இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு போனீங்கன்னா சந்தோஷபடுவேன்.

நன்றிகள்...

ருத்ரபிரார்த்தனா.

No words to describe,how i felt while travelling along with them... Sooo superb, extraordinary description, caring
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top