'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!' - Epilogue 7.2

Advertisement

Rudraprarthana

Well-Known Member
ஹாய் செல்லகுட்டீஸ்...

நானெல்லாம் வாரத்துக்கு ரெண்டு அப்டேட் கொடுக்கவே முட்டி மோதிட்டு இருந்த ஆளு உங்களுடைய கருத்துக்களும் நீங்கள் கொடுக்கும் உற்சாகமும் என்னை இப்படி டெயிலி அப்டேட் கொடுக்க வச்சதோட இல்லாம இன்னைக்கு அடுத்த அப்டேட்டும் போட வச்சிடீங்களே..!! லவ் யூ ஆல் டியர்ஸ்....
 
Last edited:

apsareezbeena loganathan

Well-Known Member
விஷ்வா காதல் நம்மை இணைத்து செல்கிறது......
எழுதுங்கள்.....நாங்கள்
வாசிக்கிறோம்....
ரசிக்கிறோம்......
 

apsareezbeena loganathan

Well-Known Member
காதல் காய்ச்சல்
கண்டபடி பிதற்ற
கண்டுக் கொண்டது
கன்னியின் மனம்..... தோழன்
காதலன் ஆக மாறிட.....
கணவனாக சீக்கிரம்.....
 

Rudraprarthana

Well-Known Member
விஷ்வா காதல் நம்மை இணைத்து செல்கிறது......
எழுதுங்கள்.....நாங்கள்
வாசிக்கிறோம்....
ரசிக்கிறோம்......
அதே தான் டார்லிங் லவ் யூ:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top