'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!' - Epilogue 6.2

Advertisement

Rudraprarthana

Well-Known Member
ஹாய் செல்லகுட்டீஸ்...

அடுத்த பதிவு போட்டுட்டேன், சென்ற பதிவிற்கு கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள் தொடர்ந்து பதிவிட்டு என்னோடு இணைந்திருங்கள்.
 
Last edited:

apsareezbeena loganathan

Well-Known Member
Oh my God ....again tears....but happy tears.... டேய் விஷ்வா... என்னடா பன்ற எங்களை????? அச்சோ.......இந்த epilogu மட்டும் book kaa வந்தா வாங்கி வெச்சுக்கணும்......
உன்னை படித்தால் போதும்..... காதல் மனதில் பூக்குது ....புன்னகை முகத்தில் படருது......
❤️❤️❤️❤️
Love you rudra baby....
Thousand kisses to your writings and tight hug to you baby
 

apsareezbeena loganathan

Well-Known Member
என் உயிரே என்னை காதல் செய் என்று,

நான் உன்னிடம் கேட்க போவதில்லை.

உன் பார்வைகள் போதும் எனக்கு,

உன் காதல் விருப்பத்தை என்னிடம் தெரிவிப்பதற்கு..!
 

Priyaasai

Active Member
ஹாய் செல்லகுட்டீஸ்...

அடுத்த பதிவு போட்டுட்டேன், சென்ற பதிவிற்கு கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள் தொடர்ந்து பதிவிட்டு என்னோடு இணைந்திருங்கள்.


Super
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top