Intha kathaiku antha mudivu thaan sariyanathu Latha .. ellarum feel aagavum 2 pathiva emotional plan panni iruntha epilogueah ungalukagave romanticah 5+ ah mathi irukken vendamnaa sollunga Latha adutha epiloguela mudichi vittudalamஅடப்பாவி
அவ்ளோ பெரிய பூசணிக்காய்
சோத்துல மறைக்க பார்த்திருக்கீங்க இவ்வளவு பெரிய எபிலாக இருக்க கதையை முடிக்க பார்த்திருக்கீங்க கோபால்
Hi maSuper ha irukku rendu peroda kadhal, athuvum Preethi pannuvathu
chancey illa
![]()
Enna avasaram porumaiya anaikkalaam chellamஅச்சோ கொல்றானே .....
வெறுக்க வைத்தான் பின்
விலகி நின்றான்
விரும்பி வருகிறான்
சிரிக்க வைக்கிறான்
ரசிக்க வைக்கிறான்
எனக்கே எனக்காய் ஒருவன்
என்னுள் வந்து
என் நாணத்தை எழுப்பியவன்
காதல் செய்ய வைக்கிறான்
காதலில் திளைக்க செய்கிறான்....
காதல் காய்ச்சல் கொண்டு தவித்து நிற்கிறேன்....
அணைத்திட வா பேரன்பே...