'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!' - Epilogue - 12

Advertisement

Rudraprarthana

Well-Known Member
மூணு பேருக்கும் சேர்த்து
Epilogue வச்சிருக்கீங்க போலயே.....
ஆமாடா முதல்ல சரண்க்கு தனியா 2 epi விஷ்வாக்கு 2 பிளான் பண்ணேன் ஆனா அது தனி ஸ்டோரி ஆகவும் சரண் இதுல சேர்துட்டேன்..
 

Rudraprarthana

Well-Known Member
எழில் ஆரம்பித்து வைத்த வழியில் சரண் விஷ்வா. பலியாடுகள் வெற்றி கதிர். பாவம். எத்தனை டிக்கெட் என எண்ணவே தலை சுத்துது. வச்சு செஞ்சுட்டான் எழில்
நன்றி sis ❤️❤️
 

Rudraprarthana

Well-Known Member
@Rudraprarthana இல்ல உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி, முடியல டா சத்தியமா முடியல, கண்ணுல தண்ணி வந்துட்டே இருக்கு அழுது இல்ல சிரிச்சு சிரிச்சு ஆண்டவா காப்பாத்துங்க என்னால சிரிப்பை நிறுத்த முடியல, ஐயோ வெற்றி :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::LOL::LOL::LOL::LOL: அடேய் வெற்றி இந்த பனிஷ்மென்ட்க்கு உலக்கைலயே நீ உதை வாங்கி இருக்கலாம் :LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL:.
Hahaha enjoy narmukkaa
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top