'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!' - Epilogue 10

Advertisement

Rudraprarthana

Well-Known Member
ஹாய் செல்லகுட்டீஸ்...

இதோ விஷ்வா ப்ரீத்தி அடுத்த அத்தியாயம் பதித்துவிட்டேன்... இன்னும் நான்கு அத்தியாயத்தில் கதை முடிந்துவிடும், கதை எப்படி போகிறது என்ற உங்கள் கருத்தை அறிய காத்திருக்கிறேன்.., உங்கள் ஆதரவிற்கு நன்றிகள் தொடர்ந்து கருத்திட்டு இணைந்திருங்கள்.
 
Last edited:

gomathyraja

Well-Known Member
Hi ma:love:Ezhil elloraiyum vechchu seiytha Alar avanai vechchu seiyura, awesome:giggle::giggle::giggle::giggle::giggle:
Vishwaku nalu penn venumo nadu thaangkuma:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: super loved it very much(y)(y)(y)(y)ithula Saran thaan konjom suttle ha irukkurano:unsure:
 
Last edited:

apsareezbeena loganathan

Well-Known Member
அலர் இந்த அப்பா முறைச்சாலும் ஓவரா முறைச்சாரு.... இப்போ பாசம் வைத்தாலும் ஓவரா வைக்குறாரு.....
ரொம்ப தான் மாமாவும் மாப்பிள்ளையும் கொஞ்சி விளையாடுராங்கா.....

விஷ்வா நீ உன் மனைவியோட தீபாவளி கொண்டாட வந்தா....உன் மனைவி உனக்கு அல்வா குடுப்பா போலயே.....

கதிர் வெற்றி _ ஏண்டா எழில் கிட்ட வெச்சுகிறிங்க.... வெச்சு செய்வான் தெரியாதா ......

கலகலப்பாக இருக்கு .....
 

Rudraprarthana

Well-Known Member
Hi ma:love:Ezhil elloraiyum vechchu seiytha Alar avanai vechchu seiyura, awesome:giggle::giggle::giggle::giggle::giggle:
Vishwaku nalu penn venumo nadu thaangkuma:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: super loved it very much(y)(y)(y)(y)ithula Saran thaan konjom suttle ha irukkurano:unsure:
ஆமா சிஸ் சரண் நான்கு அக்காக்களுடன் பிறந்து சின்ன வயசுல இருந்தே பொறுப்பை சுமந்து பழக்கப்பட்டவன் பெருசா நண்பர்கள் கூட கிடையாது... பிரகாசமால அவனோட குணம் கொஞ்சம் மூர்க்கம் ஆகிடுச்சி இப்ப கீர்த்தி வந்த பிறகு குறைஞ்சிருக்கு அதோட எழில் விஷ்வா அளவுக்கு சரண் expressive இல்ல
 

Rudraprarthana

Well-Known Member
Indha Nathan eppo paarthaalun Ezhil,cAlar oodaale poondu kuzhappam Pannaraar Vishwa...Preethi super love
ஹஹா இப்போ அவருக்கு மகள் மேல இருந்து மருமகன் மேல பாசம் திரும்பிட்டு அதான்பா... நன்றிகள் :love::)
 

Rudraprarthana

Well-Known Member
அலர் இந்த அப்பா முறைச்சாலும் ஓவரா முறைச்சாரு.... இப்போ பாசம் வைத்தாலும் ஓவரா வைக்குறாரு.....
ரொம்ப தான் மாமாவும் மாப்பிள்ளையும் கொஞ்சி விளையாடுராங்கா.....

விஷ்வா நீ உன் மனைவியோட தீபாவளி கொண்டாட வந்தா....உன் மனைவி உனக்கு அல்வா குடுப்பா போலயே.....

கதிர் வெற்றி _ ஏண்டா எழில் கிட்ட வெச்சுகிறிங்க.... வெச்சு செய்வான் தெரியாதா ......

கலகலப்பாக இருக்கு .....
ஹஹஹா அதானே இருந்தும் தலையை சொரிஞ்சிட்டு இருக்காங்க சின்ன பசங்க... நாளைக்கு எழில் சிறப்பா வச்சி செஞ்சிடுவார்டா:ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top