'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!' - 44

Advertisement

apsareezbeena loganathan

Well-Known Member
ஹப்பா...... என்ன ஒரு காதல்......
காதலுக்க்காக காதலியை இழந்து
காதலிக்காக கனவை இழந்து

அவனின் ஒவ்வொரு செயலும்
அவனின் ஒவ்வொரு சொல்லும்
அவன் காதலை பறை சாற்றி
அன்னையின் முன் தலை தாழ்த்தி நின்றவன்....
அவனின் நிலை அறிந்த பிறகு
தலை நிமிர்ந்து நிற்க செய்து விட்டது
விஷ்வா சூப்பர்.....
 

gomathyraja

Well-Known Member
Hi ma:love: Vishwavoda intha face ethir parkathathu konjam feelings ha irukku, Saran, Ezhil mathiri vishwavoda lovevum win panna vachidunga please, romba sad ha feel aguthu:cry::cry::cry::cry::cry:
 

Vatsalaramamoorthy

Well-Known Member
No words to describe my feelings after reading this epi. Vishwa is really great.கதைதான் என்று தெரிஞ்சே படித்தாலும் கண்ணீரை அடக்க முடியலை. தேவ் மாதிரி அசல் ஆண்கள் இருக்கும்வரை உண்மையான காதல் அழியாது. இதுவரை நான் படித்த கதைகளில் நா.பா.வின் குறிஞ்சிமலரில் வரும் அரவிந்தன் பூரணி காதல்தான் உயர்ந்தது என்று நினைத்தேன். ஆனால் தேவ் அதற்கும் மேலே போய் விட்டான்.
சூப்பரா எழுதியிருக்கீங்க ருத்ரா..வாழ்த்துக்கள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top