க மு, க பி - 54_2

Kshipra

Writers Team
Tamil Novel Writer
#71
விஸ்வம் அவ்வளவு சொல்லியும் லலிதா அடமாக இருப்பது அவருடைய மரியாதையை தான் குறைக்கும்.அதே போல இது சினிமா கிடையாது.பக்கம் பக்கமாய் வசனம் பேசினால் நான் திருந்தி விட்டேன்.ஸ்வாதி சொல்லுவது சரி என்று ஒத்து கொள்வதற்கு...

அவர் ஈகோ அவரை அப்படி தான் கொண்டு செல்லும்.சனத் வந்து சொன்னாலும் அதற்கும் ஸ்வாதியை தான் குற்றம் சொல்லும்.க மு முன் அவன் தன் பேச்சை கேட்டான் என்றும் க பி பின்னால் அவன் மனைவி மட்டுமே அவனுக்கு முக்கியம் என்று அவன் முன் அழ செய்யும்.

உண்மையா நிஜ வாழ்க்கையில் யாரும் சொன்னவுடன் தவறை உணர்ந்து திருந்துவது என்பது சாத்தியம் இல்லை.அவரவர் நியாயம் அவரவர்க்கு..

ஸ்வாதி சொன்னதை கண்டிப்பாக சனத் யோசிப்பான்.அவன் திரும்பி வரும் போது தெளிவாகவே வருவான்.அதற்கு இந்த பிரிவு ஒரு வாய்ப்பு ஆகவே இருக்கும்

அருமையான பதிவு.
ma'am..came online and saw your post..லலிதா அழறது is happening in the next episode :) thanks for this comment..எப்படி கண்டுபிடிச்சீங்க லலிதா reactionaai?
 
#72

Wife will cry and say your amma is important for you i am an outsider u dont consider me as your family u r an amma gondu.mother will way say you have changed after marriage your wife is important u r dancing to her times.these are daily dialogues after initial stages of marriage.after some years of marriage things will entirely change.
 
chitra ganesan

Well-Known Member
#74
ma'am..came online and saw your post..லலிதா அழறது is happening in the next episode :) thanks for this comment..எப்படி கண்டுபிடிச்சீங்க லலிதா reactionaai?
Kshipra மா இது தானே உண்மை.அதுவும் எல்லா மருமகபெண்களுக்கும் இந்த அனுபவம் இருக்கும்.
 
#77
கடைசியில் பெண்தான் இறங்கி வரவேண்டும் என்பதை உறுதி செய்து விட்டீர்கள்.அவன் போனாப்போகுதுன்னு லேண்டட் தகவல் தெரிவிப்பது கூட அவளுக்கு நிம்மதி தருகிற விஷயமாக ஆகிவிட்டது. காலங்கள் மாறினாலும் பெண் கல்விகற்று பல துறைகளில் முன்னேறினாலும் குடும்ப வாழ்க்கை என வரும்போது அவள்தான் இறங்கி வரவேண்டும். பெண் திருமணம் செய்து இவர்கள் வீட்டிற்கு வந்த டன்.பொறுப்பேற்க வேண்டும் மாமியார் வேலையாள் போல் நடத்தினாலும் பொறுத்துபோக வேண்டும். புரையோடிப்போன புற்று நோய் போன்றது இந்த திருமண பந்தங்களும் நிர்பந்தங்களும் . இங்கு பெண் சம்பாரித்து குடும்ப பாரத்தையும் சுமந்துவந்தாலும் பெண் திருமணம் செய்து வரும்போது இவ்வளவு கொண்டு வர வேண்டும் என்ற சமுதாயஅழுத்தம் கேவலாமனது என்பதை எப்போது பெண்கள் உணர்வார்கள்.அவர்கள் உணர்ந்தால்தான் ஆண்களிடம் மாற்றம் ஏற்படும்.
Exactly mam...
 
kirt4read

Well-Known Member
#79

Evlo yugangal aanaalum. Pen thaan vittu kuduka vendi irukku...
Paarpom.. sanath antha alavukku swathi mela mariyathai vachirukkaan nu...
Mariyathai nu en solrennaa .. he loves her but he doesn't hv respect for her
 
D.Deepa

Well-Known Member
#80
கடைசியில் பெண்தான் இறங்கி வரவேண்டும் என்பதை உறுதி செய்து விட்டீர்கள்.அவன் போனாப்போகுதுன்னு லேண்டட் தகவல் தெரிவிப்பது கூட அவளுக்கு நிம்மதி தருகிற விஷயமாக ஆகிவிட்டது. காலங்கள் மாறினாலும் பெண் கல்விகற்று பல துறைகளில் முன்னேறினாலும் குடும்ப வாழ்க்கை என வரும்போது அவள்தான் இறங்கி வரவேண்டும். பெண் திருமணம் செய்து இவர்கள் வீட்டிற்கு வந்த டன்.பொறுப்பேற்க வேண்டும் மாமியார் வேலையாள் போல் நடத்தினாலும் பொறுத்துபோக வேண்டும். புரையோடிப்போன புற்று நோய் போன்றது இந்த திருமண பந்தங்களும் நிர்பந்தங்களும் . இங்கு பெண் சம்பாரித்து குடும்ப பாரத்தையும் சுமந்துவந்தாலும் பெண் திருமணம் செய்து வரும்போது இவ்வளவு கொண்டு வர வேண்டும் என்ற சமுதாயஅழுத்தம் கேவலாமனது என்பதை எப்போது பெண்கள் உணர்வார்கள்.அவர்கள் உணர்ந்தால்தான் ஆண்களிடம் மாற்றம் ஏற்படும்.
நிஜம் ஆண் பெண் என யாராவது இரங்கி வரவேண்டும் என்றால் பெண் ரே இரங்கி வரவேண்டும் என்ற சமுதாய தளைகள் நிர்பந்திக்கும் பொருளாதாரத்தில் சுயமாக பெண்கள்இருந்தாலும் இதுதான் நடக்கும்
 
Advertisement

New Episodes