அதான் போலீஸ் அவன் மாமியாருக்கு கிடைக்க வேண்டிய பணத்தை வட்டியோட வாங்கி கொடுத்துட்டானே... அப்படியே அடுத்து மாமியாரோட பொண்ணுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து அவ கடனையும் கழிச்சுற வேண்டியது தானே...
சாந்து பொட்டெதுக்கு…
என்
சாமி கலைப்பதற்கு…
மூணு முடிச்செதுக்கு…
என் முடிச்ச அவிழ்ப்பதற்கு…
அட கூட்டி கழிச்சா வாழ்க்கை எதுக்கு…
ரெண்டு கூடு சேர வழக்கெதுக்கு…
இந்த தேன் உண்ண வண்டுக்கு தேதி எதுக்கு…