J Janavi Well-Known Member Dec 4, 2024 #2 சண்முகவேல்....இப்போ சம்ஹாரவேல்.... super இதில் வேறு யாரும் இடையில் இருக்காங்களா Interesting update Last edited: Dec 4, 2024
SINDHU NARAYANAN Well-Known Member Dec 4, 2024 #3 அவன் முத ராத்திரியை மறக்க முடியாத ராத்திரியா ஆக்குறியோ இல்லையோ? ஆனா உன்னோட இந்த ராத்திரியை மறக்க முடியாம ஆக்க போறான் எங்க சம்ஹாரவேல்... Last edited: Dec 4, 2024
அவன் முத ராத்திரியை மறக்க முடியாத ராத்திரியா ஆக்குறியோ இல்லையோ? ஆனா உன்னோட இந்த ராத்திரியை மறக்க முடியாம ஆக்க போறான் எங்க சம்ஹாரவேல்...
தரணி Well-Known Member Dec 4, 2024 #10 Mass யா இருந்துச்சு வேலா... ஸ்னேகா என்னமா இப்படி ஓபன் யா பேசி ஜோதிக்கு shock கொடுக்குற நீ