N Nirmala senthilkumar Well-Known Member Oct 7, 2024 #6 Kshipra said: அநிருத்தன் - 30 Click to expand... Nirmala vandhachu
J Janavi Well-Known Member Oct 7, 2024 #7 கணவனுக்கு கைமாற்றி விடும் வேளை எப்போ வரும் Last edited: Oct 7, 2024
SINDHU NARAYANAN Well-Known Member Oct 7, 2024 #8 "அதை கண்ணியமாக கணவனின் கைக்கு மாற்றி விட போகிறாளென்று" - அதுக்கு முதல்ல கல்யாணம் ஆகணுமே... அதுக்கு முன்ன பெண் பார்க்கும் படலம் இருக்கு, ரெண்டு பேருக்கும் பிடிக்கணும்..நிச்சியம் பண்ணனும்..கல்யாணம் நடக்கணும்... Last edited: Oct 8, 2024
"அதை கண்ணியமாக கணவனின் கைக்கு மாற்றி விட போகிறாளென்று" - அதுக்கு முதல்ல கல்யாணம் ஆகணுமே... அதுக்கு முன்ன பெண் பார்க்கும் படலம் இருக்கு, ரெண்டு பேருக்கும் பிடிக்கணும்..நிச்சியம் பண்ணனும்..கல்யாணம் நடக்கணும்...