கோதையின் பிரேமை - அறிமுகம்

Vidya Venkatesh

Well-Known Member
ஓம் சாயிராம்

அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கங்கள்.

"கோதையின் பிரேமை" புதிய கதையுடன் உங்களைச் சந்திக்க வந்துவிட்டேன்.

பள்ளிக்கூடங்களில் ஆசிரியராகப் பணிபுரியும் இளம்வயது பெண்கள் சந்திக்கும் சவால்கள், மற்றும் பதின்வயதில் அடியெடுத்து வைக்கும் (Entering Teenage) மாணவர்களின் மனநிலை இரண்டையும் மையமாகக் கொண்டு எழுத முயற்சி செய்துள்ளேன்.

கதையின் முக்கிய கதாபாத்திரங்கள்:

பூங்கோதை - பள்ளி வழிகாட்டி ஆலோசகர் (Guidance Counselor)

பிரேம்குமார் - பாதுகாப்பு அதிகாரி (Security Officer in an IT Park)
துளசி - பிரேம்குமாரின் தங்கை;

அறிமுகம் பகுதி படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்.

கோதையின் பிரேமை - கதைக்கரு கவிதை வடிவில்

வாரத்தில் இரண்டு நாட்கள், திங்கள் மற்றும் வியாழன் அன்று அத்தியாயங்கள் தொடர்ந்து பதிவிடுகிறேன்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
Last edited:

Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Vidya Venkatesh

Well-Known Member
Nirmala vandhachu
வாங்க வாங்க நிர்மலா ஜி!:love::love:
Best wishes for your new story vidya ma :love::love::love:
நன்றிகள் பல நட்பே!:love::love:
Nirmalan
Perumal name taane
Nirmaalyan nimalan irrukku :LOL::LOL::LOL:
அது 'நிர்மலன்' அப்படின்னா தூய்மையானவன், களங்கமற்றவன். (ஹீரோவின் குணாதிசயங்கள்:D:D) "நிர்மலா ஜி" கூட அப்படித்தான்:love::love:
Marghazhi matham kothai naachiyar entry pola
அட ஆமாம்! நீங்க சொல்லித்தான் ஸ்ட்ரைக் ஆகுது.:D:D
முதல் எபி கூட ஸ்ரீவில்லிபுத்தூர், மார்கழி மாசத்தோடா தான் ஆரம்பிச்சிருக்கேன்:giggle::giggle::giggle:
 
Nirmala senthilkumar

Well-Known Member
வாங்க வாங்க நிர்மலா ஜி!:love::love:

நன்றிகள் பல நட்பே!:love::love:

அது 'நிர்மலன்' அப்படின்னா தூய்மையானவன், களங்கமற்றவன். (ஹீரோவின் குணாதிசயங்கள்:D:D) "நிர்மலா ஜி" கூட அப்படித்தான்:love::love:

அட ஆமாம்! நீங்க சொல்லித்தான் ஸ்ட்ரைக் ஆகுது.:D:D
முதல் எபி கூட ஸ்ரீவில்லிபுத்தூர், மார்கழி மாசத்தோடா தான் ஆரம்பிச்சிருக்கேன்:giggle::giggle::giggle:
Sun kku taan marghazhi 1
Moon kku amavasai Wednesday kku maru naal Thursday taan marghazhi 1 started Haha Haha
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement