கோணல் கோணங்கள் - 13

Advertisement

rakavi

Well-Known Member
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவுக்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி நன்றி :love:. இன்னும் பதில் போடலை. சீக்கிரமே போடறேன்.

அலர் கைலாஷ் ப்ரபோசல் எப்படி எழுதலாம்னு முழிச்சிட்டு இருந்தப்போதான் dealing with mental stress and anxiety என்று அலுவலகத்தில் ஒரு zoom seminar இருந்தது. அங்க தெரிஞ்சிகிட்டதுதான் மூளையின் லிம்பிக் சிஸ்டம், ப்ரீ-ஃப்ரொண்டல் லோப் பத்தி. எனக்கு இந்த தகவல் புதுசாவும், இன்ட்ரெஸ்டிங்காகவும் இருந்தது. அடடா நம்ம கதைக்கு பக்காவா பொருந்துமேன்னு நினைச்சதன் பலன் தான் போன எபி :ROFLMAO:. எனக்கு பிடிச்சது, உங்களுக்கும் பிடிக்கும், உபயோகமாகவும் இருக்கும்னுதான் எழுதினேன்.

ஏற்கனவே நீங்க எல்லாரும் எல்லா கோணத்தையும் அலசிவிட்டாலும். வாகீயும் சுமி பேசியாகணுமே. அதுக்கான எபி. நான் நீட்டி முழக்கி இதை எழுதினா படிக்க எரிச்சலா இருக்கு, பிபி ஏறுதுன்னு திட்டுவீங்க. அதனால இது சின்ன எபி.:LOL:Apologies for the delay in posting this episode. Awaiting your comments eagerly as always.

அன்புடன்,
ராகவி
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Saroja

Well-Known Member
தப்பான வாழ்க்கை நியமில்லாத
கோபம்
வாழ வேண்டிய பெண் உயிரிழப்பு
இளம் பையன் சிறையில்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top