கோணல் கோணங்கள் - 12

Advertisement

rakavi

Well-Known Member
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,

போன இரு பதிவுகளுக்கும் நீங்கள் தந்த வரவேற்புக்கும், எல்லா கோணங்களையும் அலசி பிழிந்து காய போட்ட கமெண்ட்களும் என்னை மிகவும் சந்தோஷமாக்கியது...நன்றி நன்றி :love:

அலரை மிஸ் பண்ணவங்களுக்கு ட்ரீட் :Dபதிவைப் படித்து உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள், காத்திருக்கிறேன் !

அன்புடன்,
ராகவி
 

Surya Palanivel

Well-Known Member
:love:
Limbic system, frontal lobe - mini anatomy class superb and very informative sis. சூ சூ போறத பத்தின விளக்கமும் எனக்கு புதுசு தான்.

சிவா சரியாய்ட்டான்..

அருமையான, எதார்த்தமான காதல் பரிமாற்றம்...

அலர் தான் ஏற்கனவே யோசிச்சுட்டாளே!! இனி எதுக்கு காலத்த கடத்தனும்.. சட்டுனு வீட்ல பேசுங்க. கைலாசம் அம்மா பூஜை புனஸ்காரம்னு சொல்லாம இருக்கனுமே...
 
Last edited:

Novel-reader

Well-Known Member
சொன்னா மாதிரியே 12.2 treat தான். எனக்கு சிரிச்சே முடியலை. பாதம் பருப்பு இவங்க கிட்ட படற பாடு அருமை. இனிமேல் atleast கொஞ்ச நாளைக்காவது பாதம் பருப்பை எடுக்கறப்ப எல்லாம் இந்த update தான் நினைவில் வரும்.
போய் முதலில் brain diagram
detail -ஆ பார்க்கணும்.

பயத்தோட வெளிப்பாடா சிறுநீர் வருவதற்கான விளக்கமும் அருமை. நிஜமாவே இந்த GK ரொம்ப useful.

As usual, அலட்டலே இல்லாமல் அவங்க காதலை சொன்னதை அந்த feel-ஐ அப்படியே உணரும் வகையில் எழுத்துல கொண்டு வந்துடீங்கப்பா உங்க style -ல.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top