பூவென இருக்கும் ஒருவனும் புயலென இருக்கும் இன்னொருவனும். இவர்கள் இருவரின் இடையில் காற்றென வந்தவள் தென்றலாக இருப்பாளா..? சூறாவளியாய் மாறி சுழல்வாளா...? இதுவே எனது கதை.. போக போக என்ன நடக்கிறது என கதையின் போக்கில் பார்க்கலாம்... அன்புடன் கோகுலப்பிரியா