வணக்கம் நண்பர்களே... எனது கொலுசொலி மயக்குதடி கதையை பதிவிட இருக்கிறேன்.உங்கள் அனைவரின் ஆதரவும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில். தயங்காமல் உங்கள் நிறைகுறைகளை என்னோடு பகிர்ந்து கொண்டால் அடுத்தடுத்து என்னை மேம்படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும்... அன்புடன் கோகுலப்பிரியா