கொடிச்சி 22

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

இவனுக்கு ஏன் போலீஸ்காரர் பிடிக்கலை :unsure::unsure::unsure:

ஏம்மா போலீஸ்....... உன் வீட்டுக்காரனும் தான் உன்னையே சுத்தி சுத்தி வந்தான்...... கடலை வறுத்தான் கண்ணிலேயே....... அப்புறம் முறைச்சுகிட்டே தானே இருக்கான் :p:p:p
அச்சோ தலைகுப்புற விழுந்தானா o_Oo_Oo_O எங்கே???

அம்மா வீட்டில் இருந்து வந்ததும் ஒடிபிடிச்சு விளையாடுறியா :p:p:p
உங்கம்மா பார்த்தா அடங்கி இருக்காளா..... என் பையனை மூச்சி வாங்க ஓடவிடுறான்னு அதுக்கும் சொல்வாங்க.......

என்னம்மா ருத்ரா படத்துல வர்ற பபூன் மாதிரி ஆக்கிட்டியே அவனை.......
என்ன சவீ பாக்யராஜ் பட ஆராய்ச்சில எங்களை விட்டுடீங்களே......
மாமா உனக்கு ஒரு தூதுவிட்டேன் பாட்டா :unsure::unsure::unsure:
இன்ப அதிர்ச்சி ஆத்தி அப்பாவாக போறானா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top