கொடிச்சி 20

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ஏண்டா ஆத்தி உன் வாயால தான் அவளுக்கு பல பிரச்சனை..... கொஞ்ச நேரம் சும்மா இரேண்டா.......
மாமியார் ஏன் ஆதவனை சேர்த்துட்டு ஆத்தி யை அனுப்பிட்டாங்க..... Sign வாங்கின விசயத்துல மாட்டிப்போம் னா???
இல்லை பார்கவியை கூடவே வச்சி அவங்க அண்ணனின் பார்வையில் பார்கவி மாட்டிக்க கூடாதுன்னா......

பார்கவி இல்லையா...... அப்போ அவங்க வீட்டுல யாரோட வீடோ தான் இந்த கேமரா மாட்டின பிளாட் போல......

என்ன சவீ அவனே டென்ஷன் ல இருக்கான்....... நீங்களே அவனை திரும்ப திரும்ப டென்ஷன் பண்ணலாமா......
'ஆசையா ஓடிவந்து கட்டிக்கலாம்னு உனக்கு தோணாதா' கூட கண்டிக்கலாம்னு எழுதியிருக்கீங்க :p:p:p
இப்போ பாருங்க அவனே டென்ஷன் ஆகி கிளம்பிட்டான் :LOL::LOL::LOL:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top