கொடிச்சி 18 1

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

1/2 தானா :cautious::cautious::cautious: அடப்பாவமே கொடிச்சியா :p:p:p
2 கதை ஒரே நேரம் போட்டால் இதான் நடக்குது......
என்னடா இது பொத்தி வெச்ச மல்லிகை மொட்டுக்கு விதுரன் reaction காணோமேன்னு படிச்சா ஆத்தி வந்து நிக்குறான் :LOL::LOL::LOL:

நித்தேஷ் :p:p:p பாவம் மாட்டிக்கிட்ட நீ........
உடனே தப்பிச்சிட்டியா.....

வாசவிக்கு குறுகுறுக்குதே மனசு........
பார்கவி கிட்ட என்ன சொல்லப்போறாங்க???
அண்ணன் வேற சிபிஐ பார்வை பார்க்கிறார் தங்கையை......

சந்தேகமே இல்லை இது ஆக்சிடென்ட் இல்லை இன்சிடென்ட்......
விக்ரம் பின்னாடி இருக்கிறான்......
என் வீட்டுக்காரர் துப்பாக்கி பதில் சொல்லும் க்கு பதில் இது......
மெல்லினாவை மிரட்டி பார்க்கிறான்.....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top