கைப்பாவை இவளோ 05

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

கல்யாணத்துக்கு முன்னாடியே அந்த பொண்ணை இந்த பாடு படுத்துறான்.. கல்யாணம் ஆனதுக்கப்புறம் என்ன பாடுப்படுத்த போறானோ? :cautious::cautious:
 
Last edited:

Deviharisha

Well-Known Member
Nice epi. Dear, எப்படி இப்படி கல்யாணம் பண்ண முடிவு எடுத்தான். குழந்தையை நினைத்து இந்த முடிவா. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் சொல்வார்களே அது இதுதானோ‌.
 

Novel-reader

Well-Known Member
ஹய், கைப்பாவைக்கு கோவம் வர ஆரம்பிச்சுருக்கே. நல்ல முன்னேற்றம்.

அதென்ன அவளுக்கு அப்படி ஒரு gender bias. பையன் தான்னு சொல்லிட்டே இருக்கா. பொண்ணு பொறந்தா விட்டு எறிஞ்சுடுவாளா இல்லை பீஷ்மன் கிட்ட சந்தோஷமா கொடுத்துட்டு அவனையும் மகளையும் விட்டு பிரிஞ்சுடுவாளா?

Marriage proposal - இவ ஏன் reject பண்ணுகிறாள் என்று பீஷ்மனுக்கு சரியான காரணம் தெரியுமோ? அதுனால தான் அவளைப் பேச விடாமல் பண்ணுகிறானோ? பீஷ்மா, கோவிச்சுக்கிட்டு இருக்குற உன் ஆளை எப்படி சரிக்கட்டலாம்னு உன்னோட minister cousin கிட்ட ஐடியா கேளு. நிறைய சொல்லுவான். உனக்கும் அவனுக்கும் இருக்குற வித்தியாசம் உன் past affairs மட்டும் தான். மத்தபடி பெருசா ஒன்னும் கிடையாது.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top