கைப்பாவை இவளோ 03

Advertisement

Novel-reader

Well-Known Member
சாஷா மாதிரி தலை ஆட்டி பொம்மைக்கு நண்பனா இருந்தா அவங்களுக்கு சித்தார்த் நிலைமை தான். ஒரு நொடியில் நட்பின் அடிப்படையில் அவன் செஞ்ச உதவிக்கு தப்பான சாயம் பூசிட்டானே பீஷ்மன்.
சித்தார்த் கேட்டதுல என்ன தப்பு. இவனுக்கு season விட்டு season climate மாதிரி ஒவ்வொரு பெண் மேல மோகம் வரும். ஆனால் சாஷா மட்டும் இவன் நம்மளை எப்ப பார்ப்பான்னு காத்துகிட்டு இருக்கணுமா?
இந்த அழகுல இவனோட அம்மாக்கு அவ இவனை மயக்கி வெச்சுருக்கறதா நினைப்பு.
சாஷா just think whether Bheeshman deserves your love.
 
  • Like
Reactions: MAR

MAR

Active Member
Paavam Sasha.Spine chilling moment for her.Bhisma she is so scared of you.Dont scare her make her feel comfortable.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top