கூண்டுக்குள் ஒரு காதல் கிளி-koondukkul oru kaathal kili-12

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஆத்தீ... பாம்பாஆஆஆஆ:eek::eek::eek:
ம்க்கும்.. தெகிரியமா இருடி புனிதா:oops: அதுக்குகூட விசம் கம்மிதான் இந்த உஷா புள்ளையோட பாக்கும்போது:rolleyes::rolleyes:

ரகளை யூடி மகி சிஸ்:love::love:
இந்த உஷா பண்ண அளப்பறையை அசால்ட்டா ஹேண்டில் பண்ணி அவளையே தெறிச்சு ஓட விட்டுட்டாளே:LOL::LOL::ROFLMAO:

பரம்பரை நகைய ஆட்டைய போட பிளான் பண்ணி வந்தவளுக்கு நல்ல கவனிப்பு:p:p

சரவணன் இப்பத்தேன் நித்யா மனசுல நம்ம மேல அன்பிருக்குன்னு புரிஞ்சு நெருங்கினான் இந்த விஷம்' உஷா தேவி மனசை கலைச்சுட்டு போய்ருச்சி:mad:

ஏதோ கெட்டதுல நல்லதா தேவிக்கும் நல்லதெல்லா கண்ணுல பட துவங்கிருச்சு சோ கெடச்ச இந்த 15நாள நம்ம சரவணன் ரொமான்ஸ் வாரமா கொண்டாடி கொஞ்சி தீக்கட்டும்:love::love:

இன்னைக்கு எபி சூப்பரோ சூப்பர் சிஸ்:love::love:
இந்தம்மா நினைச்சா பாம்புக்கு பயப்படுவான்னு ஆனா இவதான் பாம்போட படுத்தபடி வாராளே... பள்ளி கொண்ட பெருமாளாட்டம்.... பாவம் உஷா நைட்டு தங்குற பொழப்பும் போச்சு... எங்க சிஸ் இன்னொரு டுவிஸ்ட் இருக்கு அத அடுத்து சொல்லிருரேன்.... சரவணன்தான் என்னை வச்சு செய்ய போறான்.... நன்றி சிஸ்
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சரவணா தோட்டத்துல வைச்சு பாட்டு... ஹ்ம்ம்... நீ நடத்து... நடத்து...
ரூமுக்கு வாஸ்து சரியில்லைனு இப்ப தோட்டத்தை சூஸ் பண்ணியிருப்பானோ....தெரியலயே நன்றி சிஸ்
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
உஷா உனக்கு படம் காட்ட ட்ரை பண்ண நீ அவளுக்கு நிஜ பாம்பு வைச்சு செமையா படம் காட்டிடிட்டே..உன்னை ஒட வைக்க பிளான் பண்ண அவள் தன் அப்பாவையும் இழுத்து கொண்டு அலரிக்கிட்டு ஓடி போய்ட்டா..இனி உன் வாழ்வில் குறுக்கே வர மாட்டாள்னு நினைக்கிறன்.....சூப்பர் நித்யா... சரவணா உனக்கு இன்னும் 10 நாள் உங்க அம்மாவே ஆப்பு வைச்சுட்டாங்க.ஹா...ஹா...ஹா..பொறுமை மகனே....ஹா...ஹா...ஹா
இனி உஷா வரமாட்டா..... போட்டு வச்ச திட்டமெல்லாம் புஸ்ஸுன்னு போச்சு....பாவம்தான் சரவணன் ஆப்பு வந்துக்கிட்டே இருக்கு...நன்றி சித்து
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
என்ன கொடுமை சரவணா ,அந்த புள்ள கிட்ட போக நினைச்சாலே பூனை கூருக்கால ஓடுது உனக்கு மட்டும் ஏன் உன் குடும்ப ஆளுங்கலே நந்தி வேலை பார்க்கறாங்களோ,வாஸ்து சரியில்ல குடும்பத்த மாத்து.:p:p:p:p

உஷா கரக்ட்டா தான் பேர் வச்சிருக்காங்க இந்த ஓட்டம் ஓடற ,
நாங் கூட என்னமோ பெருசா ஏதோ நடக்க போகுதுனு நினைச்சு எதிர்பார்போடு இருந்தா உன்ன நீயே ஓட விட தான் இத்தனை filma ,ஆனா ஆத்தா ச்சும்மா சொல்லக்கூடாது நல்ல வே ஓட விடற ;);):p:p

நித்யா உன்ன பார்த்துட்டு பாம்பே பம்புது ,மத்தவங்க எல்லாம் எம்மாத்தரம்

சரவணா நீ அந்த புள்ளக்கு கொடுத்த வேலைய பார்த்துட்டு உஷாவ விட வேகமா அந்த இடத்தை விட்டு ஓடிட்டேனா பார்த்துக்கயேன்,உன்ன தான் உலகம் நல்லவன்னு சொல்லுது:unsure::unsure::unsure::unsure::eek::eek::eek::love::love::love:
ஹாஹாஹா எப்புடி செல்லம் இப்படியெல்லாம் செம....குடும்பத்த மாத்துறதா...... இந்த பேர் பொருத்தம் நீங்க நல்லா கண்டுபிடிச்சிருக்கிங்க...பாவம்பா சரவணன் அவனுக்கும் அடுத்தடுத்து ஆப்பு வந்தா என்ன பண்ணுவான்... நன்றி செல்லம்...செம கமெண்ட்ஸ்
 
Punitha M

Well-Known Member
இந்தம்மா நினைச்சா பாம்புக்கு பயப்படுவான்னு ஆனா இவதான் பாம்போட படுத்தபடி வாராளே... பள்ளி கொண்ட பெருமாளாட்டம்.... பாவம் உஷா நைட்டு தங்குற பொழப்பும் போச்சு... எங்க சிஸ் இன்னொரு டுவிஸ்ட் இருக்கு அத அடுத்து சொல்லிருரேன்.... சரவணன்தான் என்னை வச்சு செய்ய போறான்.... நன்றி சிஸ்
அச்சோ..
சரவணன் உங்கள வச்சு' செய்யுற அளவு என்ன செஞ்சு வச்சீங்க:oops::oops:

அப்ப அந்த சம்பவம் சம்பவம்ன்னு சொல்லுற சம்பவத்துலதான் ஏதோ கை வைக்கப்போறீங்கன்னு நெனைக்கறேன்:unsure::unsure:
அப்போ செய்ய வேண்டியதுதான்:p
கே உங்க சேதாரத்த யூடில பாத்துக்கறேன்:D
 
Advertisement

New Episodes