கூண்டுக்குள் ஒரு காதல் கிளி-koondukkul oru kaathal kili-12

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#1
komban_movie_5315_34.jpg
Priya Prakash's Koondukkul Oru Kaathal Kili 12


ஹாய் ப்ரண்ட்ஸ் அடுத்த பதிவு போட்டுட்டேன்பா... படிச்சிட்டு உங்க கருத்த கொஞ்சம் சொல்லிருங்க ப்ரண்ட்ஸ்...... போன பதிவுக்கு லைக்ஸ் அப்புறம் கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி ப்ரண்ட்ஸ்....
 
#6
ஹா... ஹா... ஹா............
இந்த நித்யாப் பொண்ணு
செய்யுற அலப்பறை தாங்க
முடியலையே, ,மகேஷ் டியர்

படையப்பர் மாறியே ஏழடி
பாம்பைப் பயமில்லாம
புடிச்சுட்டாளே, நம்ம
நித்யாக்குட்டி

பாம்புன்னா படையே நடுங்கும்
இந்த ஆட்டக்காரி உஷாவும்
அவங்கப்பனும் மட்டும் பயப்பட
மாட்டாங்களா என்ன?

அப்பனும் மகளும் துண்டைக்
காணோம் துணியைக்
காணோமுன்னு ஓடிட்டாங்களே
சூப்பர்ப், நித்யாக்குட்டி
ஹா... ஹா... ஹா...............
 
Last edited:

Advertisement

New Episodes