கூண்டுக்குள் ஒரு காதல்கிளி - Koondukkul oru kaathal kili - 17

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மச்சினனனோட மானங்கெட்ட
குணம் தெரிஞ்சும் அட்சயப் பாத்திரம்
அமுதசுரபி மாதிரி வீரபாண்டியார்
பணம் கொடுத்திட்டேயிருக்கோச்
சொல்ல அந்த ஊசிப்போன உளுந்து
வடை உஷாவின் அப்பனுக்கு
தங்கச்சி குடும்பத்தை அழிக்கணும்
அவமானப்படுத்தணுமுன்னு
ஏன் தோணிச்சு, மகேஷ் டியர்?
நல்லவர்கள் சீக்கிரமே ஏமாந்துருவாங்க டியர்... தன்னை போலவே மற்றவர்களையும் நினைப்பார்கள்...... ஆனா காசு தரலைனு சொல்லவும் இவனுக்கு புத்தி மாறி போச்சு டியர்
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
பூஜா and பவியின் மாமனார் வீட்டு
விஷேசத்துலையே நித்யாவை
தின்னுப்புடுற மாதிரி குமரப்பன்
அப்படிப் பார்த்தான்

இப்போ தன்னோட இரண்டாவது
பொஞ்சாதியை தன்னோட
இம்சையிலிருந்து காப்பாத்திக்
கூட்டிக்கிட்டுப்போன சரவணனை
சும்மா விடுவானா?

சரவணனைப் பழி வாங்கணுமுன்னு
நித்யாவை குமரப்பன் ஏதாவது
செஞ்சிடுவானோன்னு நொம்பவும்
பயமாக இருக்குப்பா

சீக்கிரமா வந்து என்னாச்சு-ன்னு
சொல்லுங்கோ, மகேஷ் டியர்
நீங்க சொன்னது எல்லாமே கரெக்ட் டியர்.... இன்னைக்கே போட வேண்டிய பதிவு ஸாரி எல்லாரையும் கொஞ்சம் ஏமாத்திட்டேன் போல.... டியர்
 
ஹாஹாஹா அவரு நினைச்சா போதுமா.... இப்ப நம்ம சரவணன் ரொம்பவே தேறிட்டான் முன்ன மாதிரி ஏமாந்தவன் இல்லை டியர்
ஆமா ஆமா இப்போ சரவணன்
மட்டுமில்லை அவனூட்டு
ஆளுங்களும் உஷாரு
பார்ட்டியாத்தேன் இருக்காங்கோ,
மகேஷ் டியர்
 
Last edited:
நீங்க சொன்னது எல்லாமே கரெக்ட் டியர்.... இன்னைக்கே போட வேண்டிய பதிவு ஸாரி எல்லாரையும் கொஞ்சம் ஏமாத்திட்டேன் போல.... டியர்
பரவாயில்லைப்பா
லேப்டாப் கோளாறு செஞ்சா
நீங்கள் என்ன செய்ய முடியும்?
நாளைக்கு அப்டேட் கொடுங்க,
அது போதும், மகேஷ் டியர்
 
ஹாஹாஹாஹா எப்படி டியர் இப்படியெல்லாம் எழுதுறிங்க....செம உண்மையிலே .... கதையை சும்மா அக்குவேர் ஆணி வேரா பிரிச்சு வைக்கிறிங்க....சுத்திலும் கேமரா இருக்குற மாதிரியே இருக்கு டியர்...ஹாஹாஹா
நிஜமாவா, மகேஷ் டியர்?
ஹி... ஹி... ஹி........
எனக்கு வெக்கம், வேலாயுதம்
சூலாயுதம் அல்லாம் கம்மிங்
கம்மிங்குப்பா
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஆமா ஆமா இப்போ சரவணன் மட்டுமில்லை அவனூட்டு
ஆளுங்களும் உஷாரு
பார்ட்டியாத்தேன் இருக்காங்கோ,
மகேஷ் டியர்
ஒருவர் ஓயாம ஏமாற மாட்டாங்கதானே டியர்
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நிஜமாவா, மகேஷ் டியர்?
ஹி... ஹி... ஹி........
எனக்கு வெக்கம், வேலாயுதம்
சூலாயுதம் அல்லாம் கம்மிங்
கம்மிங்குப்பா
ஹாஹாஹா இந்த தமிழ்ல முதல்ல நான் கத்துக்கனும் டியர்
 
Advertisement

New Episodes