கூண்டுக்குள் ஒரு காதல்கிளி - Koondukkul oru kaathal kili - 17

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:eek:usha ipadi poga karanum aval appa thaan..
Evlo mosama irundhu irukaanga:sneaky:..
Phsyco husband?!..Usha virku etha jodi pola:rolleyes:
கண்டிப்பா அவ அப்பாதான் காரணம் சிஸ்...சரவணனன வேண்டாம்னு சொல்லும் போது இவர்தானே அவளை வற்புறுத்தி கல்யாணம் செஞ்சு வைக்கிறார்.... நன்றி சிஸ்
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹலோ எச்ச்சூஸ் மீ, மகேஷ் டியர்?
நித்யாவை குமரப்பன் என்ன
பண்ணப்போறான்?

இந்த சரவணன் வேற அவளைக்
கடைக்கெல்லாம் கூட்டிட்டுப்
போய் பழக்கிவிட்டு கடைகளை
தனியாக சூப்பர்வைஸ் பண்ண
வைக்கிறான்

குமரப்பனிடம் நம்ம நித்யாப்
பொண்ணு மாட்டிடுவாளோ-ன்னு
திக்கு திக்கு ன்னு ஒரே பயமாக
இருக்கு, மகேஷ் டியர்
நீங்க சொன்னது எல்லாமே நடக்கும் டியர்... இதுல இருந்து நம்ம சரவணன் நித்யா எப்படி வெளியில வாராங்கன்னு நாளைக்கு சொல்லிருரேன் டியர்
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
உஷாவோட அப்பனுக்கு மர
மண்டையில (முடி இருக்கா?
இல்லை, சொட்டை மண்டையாப்பா?)
அறிவு-ங்கிறது சுத்தமாக இல்லை
போலவே, மகேஷ் டியர்

ஏற்கனவே அவனைப் பிடிக்கலைன்னு
சொன்ன உஷாவை தங்கச்சியோட
சொத்து பணத்துக்கு ஆசைப்பட்டு
வம்படியாக சரவணனுக்கு
கல்யாணம் பண்ணி வைச்சான்

இப்போ திருப்பியும் நித்யாவை
விரட்டி விட்டுட்டு தன்னோட
பொண்ணை இந்த வீட்டுக்கு
திரும்பவும் கொண்டு வரணுமுன்னு
நினைக்குறானே, கேடுகெட்ட
உஷாவோட அப்பன்?
இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் உஷாவோட அப்பா மட்டும்தான் டியர்.....
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இப்போ திருப்பியும் நித்யாவை
விரட்டி விட்டுட்டு தன்னோட
பொண்ணை இந்த வீட்டுக்கு
திரும்பவும் கொண்டு வரணுமுன்னு
நினைக்குறானே, கேடுகெட்ட
உஷாவோட அப்பன்?

முதல் புருஷனையே தன்
பொண்ணுக்கு மூணாவது
புருஷனா ஆக்குவானா,
உஷாவோட அப்பன்?
இதுக்குத்தான் சொன்னேன்
பார்பர் கடை மாதிரி உஷாவோட
இஸ்ட்டிரியும் இருக்கு-ன்னு
சேச்சே, நாற்றம் பிடித்த
சாக்கடை ஜென்மங்கள்
ஹாஹாஹா அவரு நினைச்சா போதுமா.... இப்ப நம்ம சரவணன் ரொம்பவே தேறிட்டான் முன்ன மாதிரி ஏமாந்தவன் இல்லை டியர்
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
உஷாவோட அப்பனின் இந்த
கேடுகெட்ட நெனப்பு தெரிஞ்சால்
இதுக்கு குமரப்பன் ஒத்துக்குவானா?
சரவணன் மாதிரி குமரப்பன்
இனா வானா கிடையாதே,
மகேஷ் டியர்?
அவன் இவுக பக்கம் திரும்பிக்கூட பார்க்க மாட்டான் டியர்
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
உஷாவோட அப்பன் கேட்குறப்பல்லாம்
இவனோட தங்காச்சி புருஷன்
வீரபாண்டி அதாங்க அந்த மூதேவியோட
புருஷன், தேவி, ஸ்ரீதேவி உன் திருவாய்
மலர்ந்தொரு வார்த்தை சொல்லி
விடம்மா''-ன்னு பாடாமல் பாடி
பொஞ்சாதிக்கு காவடி தூக்கினவர்ப்பா
இப்போ ''வீரப்பாண்டி கோட்டையிலே
வெள்ளி முளைக்கும் வேளையிலே''
நான் வெட்டுருவாளைத் தூக்கிட்டேன்
நீயி அம்சமடங்கி அடங்கி உட்காரு=ன்னு
மூதேவி பொஞ்சாதிக்கிட்ட
சொன்னவர்ப்பா
ஹாஹாஹாஹா எப்படி டியர் இப்படியெல்லாம் எழுதுறிங்க....செம உண்மையிலே .... கதையை சும்மா அக்குவேர் ஆணி வேரா பிரிச்சு வைக்கிறிங்க....சுத்திலும் கேமரா இருக்குற மாதிரியே இருக்கு டியர்...ஹாஹாஹா
 
Advertisement

Sponsored

New Episodes