கூண்டுக்குள் ஒரு காதல்கிளி - Koondukkul Oru Kaathal Kili - 16

ஹாய் சத்யா... நான் நல்லாயிருக்கேன்பா... நீங்க எப்படி இருக்கிங்க... பசங்களுக்கு பரிட்சை எல்லாம் முடிஞ்சிருச்சா...கண்டிப்பா இப்ப சரவணனோட டேர்ன் அவன் இந்த சான்ஸ விடமாட்டான்டா... இந்த மாதிரி அற்புத வாழ்க்கையை வேணான்னுதான் உஷா போயிட்டா ஆனா நித்யா நல்லா புரிஞ்சு நடந்துக்கிறா... கண்டிப்பா சீக்கிரமா வந்துருவேண்டா
Paiyanuku exam over darling... eppo summer holidays enjoyfiying.. orey rounding .. neengalum enjoy pannunga holidays ah .. :love::love::love:...Ana marakkama saravanana kuttifiting darlu...
 
அடுத்து அதுதாண்டா நடக்கும்... நன்றி சிஸ்
ப்ரியமா நீங்க என்ன வேணா சொல்லூங்க ஆனா நன்றி சிஸ்னு சொல்லரது யாரையே சொல்லர மாதிரி இருக்கு ,சொல்லாதீங்க ப்ளீச் செல்லம்ல்ல உம்மா உம்மா :love::love::love::love:
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ப்ரியமா நீங்க என்ன வேணா சொல்லூங்க ஆனா நன்றி சிஸ்னு சொல்லரது யாரையே சொல்லர மாதிரி இருக்கு ,சொல்லாதீங்க ப்ளீச் செல்லம்ல்ல உம்மா உம்மா :love::love::love::love:
ஹாஹாஹாஹா ஸாரி செல்லக்குட்டி அது ஒரு ப்ளோல வந்திருச்சு... நீங்க அந்த சிஸ்ஸ பார்சல்பண்ணி எனக்கே திருப்பி அனுப்பி விட்டுருங்கடா
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Paiyanuku exam over darling... eppo summer holidays enjoyfiying.. orey rounding .. neengalum enjoy pannunga holidays ah .. :love::love::love:...Ana marakkama saravanana kuttifiting darlu...
சூப்பர்டா... நல்லா ஜாலியா லீவ்வ என்ஜாய் பண்ணுங்க... என் பொண்ணுக்கு இன்னும் செமஸ்டர் முடியலடா.... அது முடியவும்தான் லீவுக்கு எங்கயாச்சும் போகனும்... அதுக்குள்ள இந்த கதையை முடிச்சிருவேண்டா....
 
ஹாஹாஹாஹா ஸாரி செல்லக்குட்டி அது ஒரு ப்ளோல வந்திருச்சு... நீங்க அந்த சிஸ்ஸ பார்சல்பண்ணி எனக்கே திருப்பி அனுப்பி விட்டுருங்கடா
இது இது கேட்க எவ்வளவு குளுகுளுனு எவ்வளவு இனியமையா வெய்யல் காலத்திலும் குளிர்காலம் மாதிரி சும்மா சூப்பரா இருக்கு:love::love::love::love::love::love::love:
 
Advertisement

New Episodes