கூண்டுக்குள் ஒரு காதல்கிளி - Koondukkul Oru Kaathal Kili- 15

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹேய், நான் சொன்னது சரியாக
இருக்கே, மகேஷ் டியர்?
அம்முவின் அப்பா சரவணன்
இல்லை
அப்போ வேறு எவனுக்கோ
இந்தக் குழந்தையை உஷா
பெற்றெடுத்தாளா?
அதப்பத்தி இனி வரும் பதிவுகள்ல சொல்லிருவேன் டியர்
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அப்போ அம்முவின் அப்பா யாரு?
குமரப்பன்தானா?
இல்லை வேறு நபரா
சீச்சீ, இந்த உஷாவின் கதை
ஒரே பார்பர் ஷாப் மாதிரி
இருக்கே, மகேஷ் டியர்
ஹாஹாஹாஹா அடுத்தபதிவுலயே உங்களுக்கு கொஞ்சம் புரிய ஆரம்பிச்சிரும் டியர்
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அவனே ஒரு கேடு கெட்டவன்தான் டியர்.... அவனுக்கு தாய்மாமன் அப்படிங்கிற உறவோட அருமை தெரியல
எவனிடமோ கெட்டு சீரழிஞ்சு
போன தன் பெண்ணை உஷாவின்
அப்பன் இனா வானா தங்கச்சி
தேவியின் மவன் இருக்கானே-ன்னு
சரவணனின் தலையில் உஷாவைக்
கட்டி வைத்தானா?
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நம்ம நித்யாக்குட்டி பார்த்து
ஆச்சரியப்பட்டு மகிழ்ந்து
போன அவ்வளவு பெரிய
அரண்மனை மாதிரி பங்களா
இருக்கும் பொழுது எதுக்கு
ஹோட்டலில் பர்ஸ்ட் நைட்
சூட் போட்டான், உஷாவின்
அப்பன்?
பெண்ணின் பூளவாக்கம்
தெரியாமல் இருக்கவா?

இதுக்கு நாச்சியார் அப்பத்தா
எப்படி ஒத்துக்கிட்டாங்க,
மகேஷ் டியர்?

இல்லை, கல்யாணமான பின்னே
உஷா கெட்ட வழியில் போய்
விட்டாளா?
உஷாவோட அம்மாவுக்கும் இது தெரியாது டியர்... இது இவுக ரெண்டுபேரும் போட்ட பிளான்தான்...
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
டாக்டர் கிட்ட போய் எல்லாம்
சரோ தெளிவாகப் பேசிட்டு
வந்துட்டான்
இதுக்கு எதுக்கு எங்கள்
நித்யாவை டெஸ்ட்டு செய்ய
தினந்தினம் சரவணன் குடிச்சுட்டு
வந்தான், மகேஷ் டியர்?
டாக்டர்கிட்ட போய்ட்டு வந்திட்டு நாமதான் தவறு செய்திட்டோம்னு நினைச்சிருந்தான் டியர்... ஆனா நித்யாவோட வாழ்ந்து அது பொய்யின்னு தெரியவும் அவனால நம்பவும் முடியல நம்பாம இருக்கவும் முடியல.... அதான் நித்யாக்கிட்ட அப்படி நடந்துக்கிட்டான்
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அவனுக்கு மன உளைச்சல் அதிகமா இருந்திச்சு டியர்.... அதான் அவன் என்ன செய்யுறோம்னே அவனுக்கு புரியல...
நித்யாவுக்கு காயம் ஏதும்
ஆச்சா-ன்னு சரவணன்
கேட்கும்பொழுதே எனக்கு
வந்த சந்தேகம் இப்போ
நிஜமாயிடுச்சேப்பா?
சரவணன் ரொம்பவே
பாவம்ப்பா
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
படுபாவி, உஷாவோட
அப்பனெல்லாம் ஒரு
தாய் மாமனா?
நாய் மாமன்
நாயிலும் கேடுகெட்ட
மாமன்
நாய் நன்றியுள்ள வாயில்லா
ஜீவன்
அதைக்கூட இவனோடு
இணை கூட்ட முடியாது,
மகேஷ் டியர்
தாய்க்கு அடுத்த உறவா தாய்மாமன் உறவ சொல்லுவாங்க... அதப்பத்தி அவனுக்கு தெரியல...அதான் இப்படி நடந்துக்கிறான்.....
 
Advertisement

New Episodes