கூண்டுக்குள் ஒரு காதல்கிளி - Koondukkul Oru Kaathal Kili - 13

Tharav

Well-Known Member
ஏம்மா ஹனிமூனுக்கு குலு மணலி மாதிரி சொல்ல கூடாதா இந்த புள்ள அங்க போயி "ஆத்தா நா பாசாயிட்டேன்னுற" மாடுலேசன்ல
"மாமா நா பாம்பு பிடுச்சுடேன்னு " கத்தபோகுது. அவன் மறுபடியுமான்னு சுத்த போறான்
Ha ha ha
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஒருவேளை அவனுக்கு நீங்கள்
கொடுத்த டிரையினிங் சரோவுக்கு
போதவில்லையோ, மகேஷ் டியர்?
ஆமா டியர்..... வேற டிரைனியத்தான் போடனும் போல
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
அவன் ஜனகராஜ்
இவன் சரவணன்
அதனாலதான் பொஞ்சாதி
ஊருக்குப் போறதுக்கு
வருத்தப்படுறான்,
மகேஷ் டியர்
அதான் டியர் இந்த பயபுள்ள அவள பார்க்க போயிட்டான்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ha ha..... Analum thillu thaan ungalukku.....சீக்கிரமே ஒரு happy epi கொடுத்திடுங்க.......Thanks
தில்லா.... அதுவும் எனக்கு ஜாஸ்தியா.... போங்க டியர்.... நாமல்லாம் ... கைப்புள்ள மாதிரி...எம்புட்டு அடிச்சாலும் தாங்குவோம் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:. இன்னைக்கு குடுத்திருவேன் சவி....படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிருங்க
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: நம்பிட்டிங்களா...ஸ்ஸ்ஸ் ஹப்பா... உங்க ஒருத்தரத்தான் டியர் நம்ப வைக்க முடிஞ்சது.... மத்தவங்க எல்லாம் அலார்ட்டா இருக்காங்க....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Mahesh dear neenga seirathu sari illa.. pavam saravanan .. ippadi piruchu vaichu thavikka vidureengalae idhu nyayama pa..
ஹாஹாஹா அதான் டியர் நித்யா மூலமா இவன்கிட்ட சொல்லலாம்னு பார்த்தேன்.... இவன்தான் காதுகுடுத்து கேக்கவே இல்லையே.....
 

Advertisement

New Episodes