கூண்டுக்குள் ஒரு காதல்கிளி -( இறுதி அத்தியாயம் ) -19

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#1
download (29).jpg

Priya Prakash's Koondukkul Oru Kaathal Kili 19 1


Priya Prakash's Koondukkul Oru Kaathal Kili 19 2


ஹாய் பிரண்ட்ஸ் கூண்டுக்குள் ஒரு காதல்கிளி கதையை இன்றோடு நிறைவு செய்யுறேன்.... இந்த கதைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கும்... கமெண்ட்ஸ்க்கும் ரொம்ப மகிழ்ச்சி பிரண்ட்ஸ்.... கண்ணன்- கயல்....சிவா – ஆரா ..... ஸ்ரீ- ஜெயா வரிசையில நம்ம சரவணன்- நித்யாவையும் உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன்... போன பதிவுக்கு லைக்ஸ்... அப்புறம் கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்... என்னோட அடுத்த கதை......

“ மனதால் உன்னை சிறையெடுப்பேன் “

இந்த கதையோடு சீக்கிரமா உங்களையெல்லாம் பார்க்க வந்துருவேன் பிரண்ட்ஸ்..

 
#5
ரொம்பவே யதார்த்தமான
அருமையான குடும்ப நாவல்
இந்த ''கூண்டுக்குள்ளே ஒரு
காதல் கிளி'' நாவல், மகேஷ் டியர்

நம்ம பக்கத்து வீட்டுல நடக்கற
நிகழ்வுகளை நேரில் பார்க்கிற
மாதிரி ரொம்பவே நல்லாயிருந்தது
இந்த அழகிய நாவல் எனக்கு
ரொம்பவே பிடித்ததுப்பா,
மகேஷ் டியர்
 
Last edited:

Advertisement

Sponsored

New Episodes