குளிரென சுடும் சூர்யநிலவு 15

Vallishneka

Well-Known Member
#8
வாழ்க்கை இன்ப வரமாகும்

உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம்
ஒன்றாக சேர்ந்திட வேண்டும்
பூவே உன் புன்னகை என்றும்
சந்தோசம் தந்திட வேண்டும்
ஆசை காதல் கைகளில் சேர்ந்தால்
வாழ்வே சொர்க்கம் ஆகும்
இன்னும் நூறு ஜென்மங்கள்
சேர வேண்டும் சொந்தங்கள்
காதலோடு வேதங்கள்
ஐந்து என்று சொல்லுங்கள்
தென்பொதிகை சந்தனக் காற்று
உன் வாசல் வந்திட வேண்டும்
ஆகாய கங்கைகள் வந்து
உன் நெஞ்சில் பொங்கிட வேண்டும்
கண்கள் கண்ட கனவுகள் எல்லாம்
நிஜமாய் இன்று ஆனதே
கண்கள் கண்ட கனவுகள் எல்லாம்
நிஜமாய் இன்று ஆனதே
 

Advertisement

New Episodes