கீதமாகுமோ பல்லவி - 3

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
பெட் காபியாவது? இன்னொன்னாவது?
அதெல்லாம் வேலையத்த சோம்பேறிங்க சொல்லி வைச்சது
வெள்ளைக்காரன் ஊருல காலையில குளிர் கொன்னுடும்
அதனால அந்த சோம்பேறி வெள்ளைக்காரன் பெட் காபின்னு
ஒண்ணு கொண்டு வந்து நம்மளை முட்டாளாக்கிட்டான்
நீங்கெல்லாம் இன்னும் அதை வுட மாட்டேன்னு உருண்டு பெறண்டு
அழுது அடம் புடிக்கிறீங்களே

ஒரு தடவை யாரு இந்த மாதிரி செஞ்சாங்கன்னு தெரியலே
நம்ம கே ஆர் விஜயா அம்மாக்கிட்டே
இந்த மாதிரி பல்லு விளக்காத
ஊத்த வாயிலே கொஞ்சம் அரிசி வைத்திருந்து கொஞ்ச நேரம் கழித்து
அந்த அரிசியை ஒரு கோழிக்கு
M G R போடச் சொன்னார்
அந்த ஊத்த வாயில் இருந்த அரிசியைத் தின்ற கோழி செத்துப் போயிடுச்சாம் அதனால பல் சுத்தம் பண்ணிட்டுத்தான் எதுவும் குடிக்கணும் சாப்பிடணும்ன்னு
நம்ம புரட்சித் தலைவர் மக்கள்
திலகம் எம் ஜி ஆர் சொன்னாராம்
இது கதையல்ல நடந்த நிகழ்வு,
மித்ராபரணி டியர்
Banu maaaaa it's just a scene. Evlo romantic ah frame panen neenga enadana ayayayayaaaaa.... Brush panitu avanga kudichathaa neenga ninachukonga. athellam namaku mukiyama!! avlo explanation Ellam anga thevayillai :D
Then in real life nanga bed coffee kudikra aalillai after bath than breakfast eh edupom so vellakaran style lam namakillai.

Have a look at this banu maa. one of my faves.. :love::love: nazriya and nivin's reaction will be cuteness overloaded. Apdi cute ah try panathu than coffee scene
 
mithrabarani

Writers Team
Tamil Novel Writer
பர்ஸ்ட் நைட் முடிஞ்சு வெளியே வரும்
புதுப் பொண்ணு பல்வலி சீ பல்லவி
செம பெர்பாமென்ஸ்
"அத்தான் என்னத்தான் எப்படி சொல்வேனடி........"

அடேய் ஆதீஸ்வரன்
எங்கள் தானைத் தலைவி பெண்
சிங்கம் அனு ஒரு ரூபாய்க்கு
உன்னைய நடிக்க சொன்னால்
ஓராயிரம் ரூபாய்க்கு நீயி நடிப்பியா?
அனுவின் ஸ்டிக்கர் பொட்டு உன் கன்னத்திலா?
அதெல்லாம் கிடையாது போடா
பல்வலியா... :cry:
என் பல்லவிய பொசுக்குன்னு பல்வலின்னு சொல்லிட்டீங்களே!!
வார்த்தை ஜாலம் ;)
ஓவர் ஆக்டிங் பண்ணப் போய்ட்டார் ஸ்வரன் ஆஸ்கர் கேன்ஸல்
 
banumathi jayaraman

Well-Known Member

பாட்டு and ஸீன் இரண்டும் சூப்பரா இருக்குப்பா, மித்ராபரணி டியர்
எந்த மூவியில் இந்த அழகான பாடல் வந்திருக்குப்பா?
படம் பேர் என்ன?
But இதிலேயும் நான்தான் வின்னர்
முகம் கழுவிட்டு வந்துதான் நஸ்ரியா
காபி குடிக்கிறாள்
நிவின் பாலி கேட்டதற்கு பல் தேய்க்கலைன்னு அந்த ஹீரோயின்
பொய் கூட சொல்லியிருக்கலாம்

இந்த நம்ம ஸ்டோரியில பெட் காபி
ஜஸ்ட் ஒரு ஸீன்தான்
ஆனால் சிவகாமி வளர்த்த சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் அனுபல்லவிக்கு இந்த பேடு ஹேபிட் இருக்கலாமா, ஸ்வீட்டீஸ்?
லாஜிக் இடிக்குதில்லே
And என்னோட மித்ரா பரணி ஸ்வீட்டீஸ் ஸ்டோரியில நல்ல விஷயம் மட்டுமே வரணும்ன்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணுறேன்ப்பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பல்வலியா... :cry:
என் பல்லவிய பொசுக்குன்னு பல்வலின்னு சொல்லிட்டீங்களே!!
வார்த்தை ஜாலம் ;)
ஓவர் ஆக்டிங் பண்ணப் போய்ட்டார் ஸ்வரன் ஆஸ்கர் கேன்ஸல்
ஏதோ ஒரு எழுத்து இடம் மாறிடுச்சு
அதுக்குப்போய் இப்படிலாம் பீலிங்கோவ் ஆப்பு இந்தியா ஆகக் கூடாது
ஸ்வரன் பாவம் ஆஸ்கர் நோ கேன்சல், மித்ராபரணி டியர்
 
banumathi jayaraman

Well-Known Member
ச்சீ ச்சீ ன்னு படிக்காதீங்க பானுமா :LOL:அடடா வாவ் ன்னு படிங்க :love: நம்ம பெட் காஃபிக்கு உண்டான மரியாதையை கொடுத்தே ஆகணும். :cool:
அந்த ஆன்ட்டி யாருன்னு கேட்டதுக்கு ரிப்ளை பண்ணாமல் பெட் காபியை இழுத்து ஒரு பஞ்சாயத்து வைச்சு இந்த மித்ராபரணி அம்மிணீஸ் என்ன ஒரு எஸ்கேப்பிசம்?
:mad::mad::unsure::unsure::alien::devilish::poop::sick::unsure::unsure::mad::mad:
 
mithrabarani

Writers Team
Tamil Novel Writer
பாட்டு and ஸீன் இரண்டும் சூப்பரா இருக்குப்பா, மித்ராபரணி டியர்
எந்த மூவியில் இந்த அழகான பாடல் வந்திருக்குப்பா?
படம் பேர் என்ன?
But இதிலேயும் நான்தான் வின்னர்
முகம் கழுவிட்டு வந்துதான் நஸ்ரியா
காபி குடிக்கிறாள்
நிவின் பாலி கேட்டதற்கு பல் தேய்க்கலைன்னு அந்த ஹீரோயின்
பொய் கூட சொல்லியிருக்கலாம்

இந்த நம்ம ஸ்டோரியில பெட் காபி
ஜஸ்ட் ஒரு ஸீன்தான்
ஆனால் சிவகாமி வளர்த்த சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் அனுபல்லவிக்கு இந்த பேடு ஹேபிட் இருக்கலாமா, ஸ்வீட்டீஸ்?
லாஜிக் இடிக்குதில்லே
And என்னோட மித்ரா பரணி ஸ்வீட்டீஸ் ஸ்டோரியில நல்ல விஷயம் மட்டுமே வரணும்ன்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணுறேன்ப்பா
கதைல அந்த ஸீன்க்கு காஃபி குடிக்கறது மட்டும் போதுமானதா இருந்தது பானு மா. ப்ரஸ் பண்ணாங்களா இல்லையா இதெல்லாம் தேவையில்லைனு பட்டுது. நாங்க பெட் காஃபினும் சொல்லல. ப்ரஸ் பண்ணிட்டுனும் சொல்லல. படிக்கிறவங்க அவங்க கற்பனைக்கேற்ப நினைக்கட்டும் :):)
இதுல சிவகாமி வளர்ப்பிற்கோ லாஜிக்கிற்கோ எந்த பங்கமும் இல்லை, எங்களுக்கு தெரிந்து.
மித்ரா பரணி கதைல தவறான விசயங்கள் என்னிக்கும் வராது என்பதை மட்டும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் யுவர் ஹானர் :):)
இந்த பாடல் மியூசிக் ஆல்பம் பானு மா. படத்தில் இல்லை. நல்லா இருக்கில்ல.. :love::love:
 
mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ஏதோ ஒரு எழுத்து இடம் மாறிடுச்சு
அதுக்குப்போய் இப்படிலாம் பீலிங்கோவ் ஆப்பு இந்தியா ஆகக் கூடாது
ஸ்வரன் பாவம் ஆஸ்கர் நோ கேன்சல், மித்ராபரணி டியர்
பதறுதில்ல பானு மா :LOL: பல்லு நம்ம ஹீரோயின் ஆச்சே
 
mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அந்த ஆன்ட்டி யாருன்னு கேட்டதுக்கு ரிப்ளை பண்ணாமல் பெட் காபியை இழுத்து ஒரு பஞ்சாயத்து வைச்சு இந்த மித்ராபரணி அம்மிணீஸ் என்ன ஒரு எஸ்கேப்பிசம்?
:mad::mad::unsure::unsure::alien::devilish::poop::sick::unsure::unsure::mad::mad:
images (7).jpeg
அந்த ஆண்ட்டி.. :D:sleep: என்ன நான் சொல்லுறது!! :rolleyes::oops: ஹ்ம்ம்.... அது ஒரு ஆண்ட்டி :censored::p எஸ்கேப்
 
Sapphire

Well-Known Member
பர்ஸ்ட் நைட் முடிஞ்சு வெளியே வரும்
புதுப் பொண்ணு பல்வலி சீ பல்லவி
செம பெர்பாமென்ஸ்
"அத்தான் என்னத்தான் எப்படி சொல்வேனடி........"

அடேய் ஆதீஸ்வரன்
எங்கள் தானைத் தலைவி பெண்
சிங்கம் அனு ஒரு ரூபாய்க்கு
உன்னைய நடிக்க சொன்னால்
ஓராயிரம் ரூபாய்க்கு நீயி நடிப்பியா?
அனுவின் ஸ்டிக்கர் பொட்டு உன் கன்னத்திலா?
அதெல்லாம் கிடையாது போடா
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top