கீதமாகுமோ பல்லவி - 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அச்சச்சோ
ஆளை மாற்றி அடிச்சுட்டு இப்படி வீண் வம்பை விலைக்கு வாங்கிட்டியே, பல்லவி
ஆனால் ஸ்வரனை அடித்ததற்காகவா
இந்த கல்யாணம், மித்ராபரணி டியர்?
இல்லையே
வேற ஏதோ இருக்கும் போலே இருக்கே
பல்லவியை இந்த சுரேகா இப்படி மாட்ட வைச்சுட்டு அவள் எஸ்ஸாகி விட்டாளே
சுந்தரேஸ்வரன் தாத்தாவுக்கும் சிவகாமி பாட்டிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?
 
Last edited:

chitra ganesan

Well-Known Member
வாழ்த்துகள் மித்ரபரணி :love::love:
சிங்கம் பிடரி சிலுத்துகிட்டு இருக்கே.:LOL::LOL:
ஸ்வரன் சிலுத்துகிட்டு விரைப்பா இருக்கும் சிங்கத்தை
சிலிர்க்க வைத்து மென்மையை கொண்டுவர வாழ்த்துகள்.:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top