காதல் மொழி பேசிடவா!! 9

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Dears...ஆண் காதல் கொண்ட அழகான தருணங்கள்..... Very nice ud sis...
hii janu kaa!!

ஆண்கள் வெக்கப் படும் அழகு காதல் கொள்ளும் அழகு எல்லாம் கொள்ளை அழகு

மிக்க நன்றி உங்க கருத்துக்களுக்கு :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப ரொம்ப ஹாப்பி. அவளுக்கு முன்னே அவன் அவள் மேல் காதல் கொண்டு இருந்தான் என்பதை படிக்கும் போதே so cute.
அவன் காதலை கவிதை மாதிரி சொல்லி இருக்கீங்க. என் காதல் நிறைவேறிய மாதிரி சந்தோசமாய் இருக்கு.
ஹாய் சித்ரா க்கா!!

'அவன் காதலை கவிதை மாதிரி சொல்லி இருக்கீங்க. என் காதல் நிறைவேறிய மாதிரி சந்தோசமாய் இருக்கு' - இதை பார்க்கும்போது எங்களுக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா!! சொல்ல வார்த்தை இல்லை.. ♥♥♥

மிக்க நன்றி உங்க கருத்துக்களுக்கு :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Avaludaiya mouna mozhiyai nesithan ....... itha padikum podu mozhi padathula jothika action ku prithiv oru voice vaipan .....but she hates dat. U hv to accept me as I am nu soluva...... namma sriram did dat ..... nice..... S every gal expects like dis only. Nice narration mithu n Barani dear
hii pooja kaa!!

'U hv to accept me as I am' - evvalavu meaningful words.. this is for both men and women whoever it may be, as a whole ah accept panrathuthane love.. :love::love:

thanks much kaa :):)
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
நற்பவி ஏஞ்சலுக்கு பெஸ்ட் ஸ்ரீராம்தான் :cool::cool:
அந்த மொழியரசிக்கு நம்ம மொழியரசன் தான் :love::love:

நன்றி வசந்தி க்கா :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top