காதல் மொழி பேசிடவா!! 2

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
எண்ட குருவாயூரப்பா
இவனே ஓசிக்கிராக்கி
இதிலே கிரிஜா மாமிக்கு வேற
இட்லி காரசட்னியில பங்கு
கொடுத்தியா, கோபிகாகிருஷ்ணா?
இட்லி கொடுத்ததுக்குத்தான் மாமி
மனசார தல படம் காட்டுறாங்களா?
(விஸ்வாசம்)

ஏங்கண்ணு பவி லிப்ட்லதானே
ஸ்ரீராம் இடம் கேட்கிறான்
உன்ற மனசுலயா கேட்டான்?
கொடுத்துப் போட்டு போவியா?

அடங்கொப்புறானே
ஊருலே அல்லார்க்கிட்டையும்
இந்த பவிப் புள்ளை உறண்டை
இழுத்துக்கிட்டு இருக்குதே

அடேய் ஸ்ரீ
உனக்கு இந்த பவிப் புள்ளை
செட்டாவாளான்னு ரவையூண்டு
ரோசன பண்ணு தம்பி
Evergreen!! :love::love:

Hyo banumaa :LOL: couldn't control my laugher :ROFLMAO: viswasam film otraangala :LOL:Gopika krishnan than aagaporan avan ;)

Athane!! pavi lift la idam koduthirukalam..
Sirichu mudiyala Banu maa:LOL::LOL:

Thanks much for ur lovely comment ♥️♥️
 

banumathi jayaraman

Well-Known Member
Evergreen!! :love::love:

Hyo banumaa :LOL: couldn't control my laugher :ROFLMAO: viswasam film otraangala :LOL:Gopika krishnan than aagaporan avan ;)

Athane!! pavi lift la idam koduthirukalam..
Sirichu mudiyala Banu maa:LOL::LOL:

Thanks much for ur lovely comment ♥️♥️
ஹா ஹா ஹா
சிரிப்பை control பண்ண முடியலையா?
சிரிச்சுக்கிட்டே அப்படிக்கா
பொட்டாட்டம் வந்து அடுத்த
லவ்லி அப்டேட் கொடுத்து
போடுங், மித்ராபரணி டியர்
 
Last edited:

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
சிரிப்பை control பண்ண முடியலையா?
சிரிச்சுக்கிட்டே அப்படிக்கா பொட்டாட்டம் வந்து அடுத்த
லவ்லி அப்டேட் கொடுத்து
போடுங், மித்ராபரணி டியர்
ஆகா அப்டேட் ஆஆஆ :eek:

அதுக்குள்ளயா ஆஆஆ.. தாங்காதுங் பானுமாஆஆ. ரெண்டு நாள் தொடர்ந்து கொடுத்தாச்சு சோ கொஞ்சோண்டு ரெஸ்ட் மஸ்ட்

நாளைக்கு கொடுத்துடறேன் (y)
 

banumathi jayaraman

Well-Known Member
ஆகா அப்டேட் ஆஆஆ :eek:

அதுக்குள்ளயா ஆஆஆ.. தாங்காதுங் பானுமாஆஆ. ரெண்டு நாள் தொடர்ந்து கொடுத்தாச்சு சோ கொஞ்சோண்டு ரெஸ்ட் மஸ்ட்

நாளைக்கு கொடுத்துடறேன் (y)
சரிங், மஸ்ட்டா ரெஸ்ட் எடுத்துட்டு வந்து அப்டேட் கொடுங், மித்ராபரணி அம்மிணிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top