காதல் மொழி பேசிடவா!! 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எண்ட குருவாயூரப்பா
இவனே ஓசிக்கிராக்கி
இதிலே கிரிஜா மாமிக்கு வேற
இட்லி காரசட்னியில பங்கு
கொடுத்தியா, கோபிகாகிருஷ்ணா?
இட்லி கொடுத்ததுக்குத்தான் மாமி
மனசார தல படம் காட்டுறாங்களா?
(விஸ்வாசம்)

ஏங்கண்ணு பவி லிப்ட்லதானே
ஸ்ரீராம் இடம் கேட்கிறான்
உன்ற மனசுலயா கேட்டான்?
கொடுத்துப் போட்டு போவியா?

அடங்கொப்புறானே
ஊருலே அல்லார்க்கிட்டையும்
இந்த பவிப் புள்ளை உறண்டை
இழுத்துக்கிட்டு இருக்குதே

அடேய் ஸ்ரீ
உனக்கு இந்த பவிப் புள்ளை
செட்டாவாளான்னு ரவையூண்டு
ரோசன பண்ணு தம்பி
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top