காதல்..காதல்..காதல்..
இசையோடு இழையோடும் காதல்..!!
இதுதான் எனக்கு டக்குனு மனசுல வந்துச்சு..
காதல் மொழி பேசிடவா!! ~ மித்ராபரணி
@mithrabarani
ஒருத்தரால இவ்வளோ பாஸிட்டிவ்வா இருக்க முடியுமா??!!
ஏன் முடியாதுங்கற வினாவுடன் வலம்வரும் அவன்..ஸ்ரீராம்..ஸ்ரீராம் கதிராயன்!!
நாம் நாமாகவே அடையாளப்படுத்தபடுறது எவ்வளவு பெரிய விஷயம்!!?
ஸ்ரீராம் கதிராயன்..நற்பவி நங்கை.. பீத்தோவன் காதலி.. கோபிகேஷ்..சௌகிதார் சண்முகம்.. ராமநாதன்.. அன்னம்மா & சின்னசாமி.. மாடசாமி..பக்கத்து ஃப்ளாட் மாமில இருந்து அஞ்சு ஸெகண்ட் கேமியோவா வந்த மெர்லின் வரை எல்லாருமே ஸ்பெஷல்தான்!!
பொன் மஞ்சளும்..யெஸ்!!! பொன்மஞ்சளேதான்!!
கதையோடவே அழகா பயணிக்கற பொன்மஞ்சள்..
சௌகிதார் சண்முகம்ட்ட தொடங்கி அவர்கிட்டயே முடிச்ச விதம் அழகு..!!
பொன்மஞ்சள் வானடியில் தேகம் தழுவி கேசம் கலையும் தென்றலும் மனதில் நுழைந்து உயிர்த்தீண்டும் இசையும்..!!
அதுக்கூடவே குட்டி மொழினியும்
Loveddddd itttttt!!!!! Keep rocking sisters
எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு...
புதிதாக ஏதோ நிகழ்கின்றதோ....
புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றதோ...
நாடி எங்கும் மூடி ஒரு கோடி மின்னல்
கோலமிடுதோ...
யாரிடத்தில் யாருக்கொரு காதல் வருமோ...
பூமி எதிர்ப்பார்த்து மழை தூறல்
விழுமோ...
காதல் வர கால் விரல்கள் கோலமிடுமோ...
கை நகத்தை பல் கடிக்க ஆசை படுமோ...
எதுவுமே...எதுவுமே...எதுவுமே...
எதுவுமே...நடக்கலாம்...
இறகின்றி இளமனம் பறக்கலாம்...
இதுவரை விடுகதை
இனிவரும் கதை ஒரு தொடர்கதை...
வேண்டும் வசந்தம் வாசல் வரலாம்...
ஊமைக்கொரு வார்த்தை வந்து
பாடுகின்ற வேளை இது...
என்ன இது என்ன இது என்னைக் கொல்வது...
என்னவென்று கேட்பவருக்கு என்ன சொல்வது....
........
இந்த கதைய வாசிக்கும்போது எனக்கு இந்த பாட்டுதான் ஞாபகம் வந்துச்சு..முணுமுணுப்பா..ஓரமா..சில்லுனு ஒரு ஃபீல்..
நான் ஃப்ளாட்!!!! வாசிச்சு பாருங்க மக்களே!! இரசனையான கதை.. செம ஃபீல்..
காதலுக்கு மொழியேதுங்க??!!
மௌனமே உன்னிடம் அந்த மௌனம்தானே அழகு...
ப்ரியங்களுடன்
யஞ்ஞா