காதல் நூலிழை விமர்சனம்

Advertisement

selvipandiyan

Well-Known Member
கார்த்திகா கார்த்திகேயனின் காதல் நூலிழை.
இந்த கதை ஆரம்பிக்கும் போது வசதியில்லாத பெண்ணும் கல்யாணத்தில் தடங்கல் இருந்து கொண்டே இருந்த மணமகனும் என படிக்கும் போது இருவரும் சேர்ந்தா எப்பஇ இருக்கும் என எதிர் பார்ப்பை தூண்டிய கதை.
உண்மையில் இந்த கதையில் வரும் சம்பவங்கள் மனிதர்கள் எல்லாம் நம்மிடையே இருப்பவர்கள்தான்!ஆனால் கதையில் பார்க்கும் போது உண்மையில் கடுப்பாத்தான் இருந்தது!கதையில் நல்ல முடிவை எழுத்தாளர் கொடுத்துவிடலாம்!உண்மை அப்படியில்லை!இதை சொல்லித்தான் கதையை முடிச்சுருக்காங்க!
அப்படி என்ன கதைன்னு பார்க்கலாம்,புதிரான கணவன் சித்தார்த்,திருமண வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வந்த சிந்து,மகளுக்கு நல்ல வாழ்வு அமைக்க ஆசைப்படும் ராணி,ஊரில் இருக்கும் எல்லா குதர்க்கமும் கொண்ட தாயம்மா,அவருக்கு ஏத்த கணவன்,மூத்தமகனும் அவன் மனைவியும் குழந்தையும்!சித்தார்த் கடைசி வரை நல்லவனா இல்லியானு நம்மை குழப்பிகிட்டே இருக்கான்!ஒரு பக்கம் மாமியார் கையில் பணம் கொடுத்து அம்மாவுக்கு தெரியாமல் உதவி செய்கிறான்!இன்னொரு பக்கம் அம்மா சொல்வதை கேட்டு எல்லாரையும் தப்பா பேசறான்!பின் மனைவியிடம் மன்னிப்பு கேட்பதும்,மறு நாள் சண்டை போடுவதுமாய்!இதில் சாமி வந்து வேறு ஆடுறதெல்லாம் யப்பா சாமி!
திட்டிகிட்டே படிச்சாலும் படிச்சு முடிச்சுட்டேன்!ஒண்ணு மட்டும் நிச்சயம்,தாயம்மா சுந்தரம் மாதிரி மக்கள் கிட்ட பொண்ணு குடுக்கவே கூடாது!ராணி சொன்ன மாதிரி கன்னிகாஸ்திரீ ஆகியிருக்கலாம்!அய்யே,குடும்பமா இது?அடித்தட்டு மக்கள் சில பேர் இப்படியிருக்கலாம் என நினைத்தேன்,ஆனால் அவங்களிலும் நல் குணம் உடையவங்களை பார்க்கலாம்!இது பிறப்பிலேயே பிரச்சினை போலிருக்கு!உண்மையில் இப்படி குடும்பங்களில் மாட்டிய பெண்களை நினைச்சாலே பாவமா இருக்கு!
 
Joher

இப்படியே இல்லைனாலும் இது மாதிரி சம்பவங்கள் பல இடங்களில் நடக்குது.....
அதில் வருத்தம் தருவது படித்த இடங்களில் தான் அதிகம் படிப்பறிவில்லாத மக்களைவிட.......
எங்க ஊரில் நிறைய பார்த்தாச்சு..... பையனை பார்த்தால் இவனா அப்படினு நம்பவே மாட்டிங்க.....

என்ன தான் பெண்களுக்காக பரிந்து பேசினாலும் நம்ம வீட்டில் வர்றப்போ பல பேர் தாயம்மாளாக மாறிவிடுகிறாங்க.....
 
sveni

Well-Known Member
Yes..oru sila Peru irukanga nammala tension laiye vaichi irupanga..thayammal mathiri..avanga ponnu na oru niyayam..marumaga na vera mathiri treat pannurathu..Siddarth ..sindhu amma rani kku pannurathu ullarntha anbu illa..naan yeppadi pannurean paaru..so neeyum enga amma appa va onnum solla kodathu nu..thirunthatha jenmam Siddharth..life long sindhu adjust pannittu than ponum..oru peaceful life irukathu..it's my opinion..but story a irunthalum niraiya unmai ya solli irukeenga Karthika sis..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top