காதல் தருவாயா காரிகையே 20

Advertisement

Novel-reader

Well-Known Member
இன்னக்கி இவ்வளவு அழகா, romantic - ஆ update இருக்கேன்னு சந்தோஷப்பட்டேன். கடைசியில் ஆப்பு வெச்சுடீங்க அதுக்கு.
இந்த 'குணசேகரன் ' -ங்கிற கொசுத்தொல்லை தாங்கல. ஏதுடா அம்மாவும் support பண்றாங்க, பொண்ணும் அங்க சந்தோஷமா இருக்கா - நம்ம தப்பு பண்ணுறோமேன்னு யோசிக்காம ஏதோ பிரச்சனை கிளப்பூராரே. பொண்ணோட நிம்மதி, மகிழ்ச்சியை விட இந்தாளுக்கு அவரோட ego பெருசா இருக்கே. ஜானகி இவரோட சந்தோஷமா இருந்தாங்களா இல்லை கஷ்டப்பட்டாங்களா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top