காதல் தருவாயா காரிகையே 07-02

Advertisement

KAVIBHARATHI

Well-Known Member

Nirmala senthilkumar

Well-Known Member

Novel-reader

Well-Known Member
முக்கியமான சந்தேகம் கொஞ்சம் clarify பண்ணுங்கப்பா
யாரெல்லாம் ரகுவோட siblings,
யாரெல்லாம் அவனோட cousins?
ரொம்ப குழப்புது.

தேவவோட அப்பாவும் சரி அவளோட husband ரகுவும் சரி ரெண்டு பேருமே கையாலாகாத ஜென்மங்கள். அவங்க அவங்க பார்வையில் தோணுற உண்மையையாவது தேவாகிட்ட சொல்லிட்டு கோவப்படணும் இல்லை அவள் மேல எந்த தப்புமில்லைங்கிற அறிவோட நடக்கணும். பாவம் எந்த தப்பும் பண்ணாமல் அவள் படிச்ச MBA- க்கும் எந்த பிரயோஜனமுமில்லாமல் எல்லாராலையும் பந்தாடப்படுறாளே. இப்ப கையை ஓங்குனதுக்கு ரகு அவளை என்ன பண்ண போறானோ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top