காதல் இரட்சகன் - 1

Advertisement

chitra ganesan

Well-Known Member
நகை அழகா இருக்குனு சொன்னதுக்கே வச்சுக்க சொல்றா.அந்த அளவு பாசம் எப்படி இவ்வளவு சீக்கிரம் வரும்..இல்லை எதிலும் பற்று இல்லையா??? அவங்க அப்பா அம்மா தன் மகளுக்குன்னு ஆசையா போட்டதை உடனே வச்சுக்கோன்னு சொல்றது சரியில்லையே??வைஷு சரியில்லயே..:unsure::unsure:
 

JRJR

Well-Known Member
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மா.

படபடனு பேசினாலும் நல்ல உள்ள மாமியார் தானோ ? வைசாலி அதிக ஆசை கொண்ட ஆளோ ?
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
வைசாலி சரியில்லையே. ராதிகா நல்ல மாமியார் தான். பிரபஞ்சன் ரஞ்சி மேல் காதலாக இருக்கான். ஆனா ரஞ்சிக்கு இது பெற்றோருக்காக ஒத்துக்கொண்ட கல்யாணமா.
என்ன ஆச்சு.

mm thank u ma
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top