காதல் ஆலாபனை FINAL

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
Super....
அழகாக முடித்து விட்டீர்கள்....
விஷ்.. Side feelings ம் சரியாக சொல்லி இருக்கீங்க....

நிறைய கலாட்டா... நகைச்சுவை... காதல் ...சண்டை....என்று interesting Flow இருந்தது....
keepit up....
Thanks.dear.....
வாழ்க வளமுடன்....
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
மனசுல இருந்த அழுத்தம் வெளியே வந்ததும் ஒர் தீர்மானம் எடுக்க தெளிவு கிடைத்துவிட்டது விஷுக்கு.. அதன் விளைவு அவர்கள் வானவில் இனி எல்லாம் சுகமே..


அருமையான கதை. சிஸ்.. விஸ்வஜித்தின் வேகம் எதையும் யோசிக்காமல் செய்யும் பேசும் தன்மையால் அவன் பட்ட கஷ்டம்... அதற்கு நேர் மாறாக கோபம் கடலளவு இருந்தாலும் கொஞ்சம் பொறுமையை இழுத்துபிடித்து நடக்கும் தம்பி ஜித்து... இருவரின் வாழ்க்கையில் நடந்த அனைத்து நிகழ்வுகளின் தொகுப்பு அழகு.. குறையாக இருந்தது என எதுவுமில்லை.. எபிலாக்கில் விஷு அதியை ஜித்து திஷி ஜோடி போல காண ஆவல்.. அது மட்டும் கொஞ்சம் பார்த்து செய்யம்மா... ஹீ...ஹீ
 

laksh14

Well-Known Member
ஹாய் ப்ரண்ட்ஸ்..


FINAL எபி போட்டுட்டேன்.. ம்ம்.. எனக்கு உண்மையிலே காதல் ஆலாபனை அவ்வளவு திருப்தி கொடுக்கல..


கொஞ்சம் சொதப்பியிருக்கேன்னு நினைக்கிறேன்.. தெரியல.. நீங்க தான் சொல்லணும்..


வேறென்ன..? உங்க கம்மெண்ட்டை சொல்லுங்க.. திருத்திக்கிறேன்..


உங்க தொடர்ந்த சப்போர்டுக்கு ரொம்ப நன்றி ப்ரண்ட்ஸ்...


THANK YOU SO MUCH..:love::love:(y)


Kaathal Aalaabanai 36 1

Kaathal Aalaabanai 36 2
superr nyccc storyyy sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top