காதல் ஆலாபனை 35 { PREFINAL }

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

தெறிக்க விடுறா அதி.......
ஆனாலும் விஷுவை கை கட்டி வாய்மூடி நிக்க வைக்குறாளே பொண்டாட்டி :p:p:p
இன்னொரு பக்கம் தம்பி :LOL::LOL::LOL:
முடியலை தான் விஷு நிலைமை......

அச்சோ இன்னும் வர்ஷினி நினைவிலேயே இருக்கிறான்.......
அதிதி பொண்டாட்டியா தான் இருக்கிறா மனசுல..... இவளை ஏத்துக்கிட்டா அவளுக்கு நியாயம் செய்யலைனு நினைக்கிறான்......
so sad.......
குற்ற உணர்ச்சி சீக்கிரம் போகாதே...... எப்படி சரியாகும்???
வர்ஷினியா??? :unsure::unsure: அவ பேரு தர்ஷினி தானே...
 

Joher

Well-Known Member
வர்ஷினியா??? :unsure::unsure: அவ பேரு தர்ஷினி தானே...

Confuse ஆகக்கூடாதுனு நினைச்சுகிட்டே அடிச்சேன் அப்போவும் வர்ஷினி தான் வந்திருக்கா :p:p:p
மாத்திட்டேன்......
 

Chittijayaram

Well-Known Member
Thambi um pondatti um serndu vishu va vechi seirimga pa pavam avan, darshini ya maraka mudiama thavikiran, nice update Shakthi dear thanks.
 

bavi1308

Well-Known Member
அருமையான பதிவு... உணர்வுகளின் பிடியில் விஷ்வா... அதிதி அதை சரியாகப் புரிந்து கொண்டால் நன்று...
 

Janavi

Well-Known Member
அதி கலக்குறா....ஆன விஷு யோட குற்ற உணர்வு எப்படி சரி யாகும்.....Nice ud sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top