காதல் ஆலாபனை 35 { PREFINAL }

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

தெறிக்க விடுறா அதி.......
ஆனாலும் விஷுவை கை கட்டி வாய்மூடி நிக்க வைக்குறாளே பொண்டாட்டி :p:p:p
இன்னொரு பக்கம் தம்பி :LOL::LOL::LOL:
முடியலை தான் விஷு நிலைமை......

அச்சோ இன்னும் தர்ஷினி நினைவிலேயே இருக்கிறான்.......
அதிதி பொண்டாட்டியா தான் இருக்கிறா மனசுல..... இவளை ஏத்துக்கிட்டா அவளுக்கு நியாயம் செய்யலைனு நினைக்கிறான்......
so sad.......
குற்ற உணர்ச்சி சீக்கிரம் போகாதே...... எப்படி சரியாகும்???
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

அடடா! இந்த விஷு பையன் நிலைமை பாவம்... மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடிங்கிறது போல தம்பிகிட்டயும், பொண்டாட்டிகிட்டயும் மாட்டிக்கிட்டு முழிக்கிறான்...:ROFLMAO::ROFLMAO:

அதிதி நீ அவனை தெறிக்க விடுற... விஷுவோட மனசுல இருக்கிறது எல்லாம் வெளியில வந்துருச்சு... அவனோட அந்த குற்ற உணர்ச்சியே அவனை நிம்மதியா வாழ விட மாட்டேங்குது...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top