காதல் ஆலாபனை 31 { தீரா காதல் தீ }

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அப்படி என்ன அரசு குடும்பத்தை பிரச்சனைக்குள்ளே தள்ளுறது???
ராமலிங்கம் பின்னாடி இருக்காரே???

இந்த ஜித்து தயவுல விஸ்வா அதி கிட்ட நிற்க வச்சாச்சு.....
அதி இனி வச்சி செய்ய போறா.......

தீஷி பிரச்சனை என்னாச்சோ???
 
Last edited:

தரணி

Well-Known Member
என்ன நடக்குது இங்க.... தீடீர்னு ஒரே பரபரப்பாக போகுது.... அதிதி எப்போ இந்த kd வேலைக்கு எல்லாம் ஜித்து கூட கூட்டு சேர ஆரம்பிச்சா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top