Srd. Rathi Well-Known Member Jun 30, 2020 #25 மனோஜையாவது திரும்ப கொடுத்துருங்க தீக்ஷி கிட்ட,, ரொம்ப ரொம்ப கனமான பதிவு,,, ஒரு அழகான கூடு இப்படி அலங்கோலமா,, படிக்கவே முடியல
மனோஜையாவது திரும்ப கொடுத்துருங்க தீக்ஷி கிட்ட,, ரொம்ப ரொம்ப கனமான பதிவு,,, ஒரு அழகான கூடு இப்படி அலங்கோலமா,, படிக்கவே முடியல
Vasanthinadarajan Well-Known Member Jun 30, 2020 #27 ரொம்ப சோகமான எபி. அருமையான குடும்பம் இப்படி சிதைந்துவிட்டதே