காதல் அதிகாரம் - 8

Advertisement

Shahana

Well-Known Member
Nice Update MithraBarani Akkass:love:

யாழன் & அகரா தெலுகு பேசுற சீன்ஸ்... :love::love::love::love::love:
சூப்பர் கா :love::love::love:

என்னக்கென்னமோ யாழனோட அம்மா கரெக்டா தான் பேசியிருக்காங்க-ன்னு தோணுது...:sneaky::sneaky:

இவன் போன் வரும்னு தெரிஞ்சே தான், குடுத்துட்டு போயிருப்பனா இருக்கும்... :LOL::p:sneaky:

ஒருவேளை இளா or மதுரன் அகராவோட டைரியை படிச்சி இருப்பாங்களோ....:unsure::unsure:

இல்லன்னா ஏதோ ஒரு வகையில அவளோட காதல் நிச்சயமா அவங்களுக்கு தெரிஞ்சி இருக்கனும்...:sneaky::sneaky::D

இல்லன்னா, அகராவோட பாவா வழி உறவுதானே யாழன்... அப்ப அவ பாவா மூலமா ஏதாவது தெரிஞ்சி இருக்கலாம்... :unsure::unsure::unsure:o_O

இந்த எபி-ல ரொம்ப யோசிக்க வச்சிட்டீங்க கா... o_Oo_Oo_O:sleep::sleep:
 
Rianya

Well-Known Member
Beautiful episode yet again. Neenga prose e poem maari ezhudharenga. How will your poems be? Yaazhanoda present love ex love ellame agara dhano. May be he misunderstood her friendship with madhuran and now that madhuran and Ila's marriage has happened he has come back?
 
Last edited:

mithrabarani

Writers Team
Tamil Novel Writer

thank you rianya :love::love:
you know, poem elutha try panni paper waste moments iruku engalukku :LOL:
ana poetic ah eluthurathu vera :love: i think we are blessed with that type of writing and readers like you :love:

and yazhan.. madhuran chemistry pinnadi varum :p:love:
 
Last edited:

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Nice Update MithraBarani Akkass:love:

யாழன் & அகரா தெலுகு பேசுற சீன்ஸ்... :love::love::love::love::love:
சூப்பர் கா :love::love::love:

என்னக்கென்னமோ யாழனோட அம்மா கரெக்டா தான் பேசியிருக்காங்க-ன்னு தோணுது...:sneaky::sneaky:

இவன் போன் வரும்னு தெரிஞ்சே தான், குடுத்துட்டு போயிருப்பனா இருக்கும்... :LOL::p:sneaky:

ஒருவேளை இளா or மதுரன் அகராவோட டைரியை படிச்சி இருப்பாங்களோ....:unsure::unsure:

இல்லன்னா ஏதோ ஒரு வகையில அவளோட காதல் நிச்சயமா அவங்களுக்கு தெரிஞ்சி இருக்கனும்...:sneaky::sneaky::D

இல்லன்னா, அகராவோட பாவா வழி உறவுதானே யாழன்... அப்ப அவ பாவா மூலமா ஏதாவது தெரிஞ்சி இருக்கலாம்... :unsure::unsure::unsure:o_O

இந்த எபி-ல ரொம்ப யோசிக்க வச்சிட்டீங்க கா... o_Oo_Oo_O:sleep::sleep:
comments parthale theriyuthu niraiya yosichirukka :LOL::p
next episodes la un questions ku ellam answer varum dear :love:
thank youu :love::love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top