காதல் அதிகாரம் - 7

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
]Wow... Wow... Wow... எப்படி கா இவ்ளோ அழகா எழுதறீங்க...:love::love::love:

Actually, படிக்க ஆரம்பிக்கறத்துக்கு முன்னாடி ஒரு bad mood-la இருந்தேன்... :cautious: படிக்க ஆரம்பிச்சதும் எதுக்கு கோவம்-னே மறந்து போச்சு...:LOL: Really, such a mesmerizing writing :love::love::love::love:

நன்றி டா :love::love:

அகரா இப்போ யாழினி-யா மாறிடுச்சே...:unsure::rolleyes: அகரா ஏன் எதுவும் பேசாமலே வந்துட்டா :censored: நல்லா சட்டைய புடிச்சி கேட்டிருக்கனும் :sneaky::sneaky::sneaky:

மிலிட்டரி பாவம் :p

மதுரன் கிளால் :love::love::love:
யாழன் மாஸ் :cool::cool::cool:

படிக்கும் போதே தானா ஒரு ஸ்மைல்...:giggle: திரும்ப திரும்ப படிக்க தூண்டிய வரிகள் :love::love:

உன்னோட கமெண்ட்ஸ் கூட அப்படித் தான் எங்களுக்கு :love::love:

யாழன் ஜெயிச்சது சந்தோஷம் தான்... ஆனா மதுரன் தோத்திருக்க வேணாம்...:confused::sneaky::sneaky:
எல்லா நேரமும் எப்படி அப்படி :eek:

கரிகாலன் பாவா choice-ஆ? யார் அந்த பாவா? எப்போ தான் வருவார்...:unsure::unsure:

விரைவில் :love:

யாழன் என்ன பேசுவான்...:unsure:
யாழனோட லவ் அகரா-வா இருக்குமோ...:unsure: ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்டு லவ் ஃபெயிலியர்-ன்னு சுத்தினானோ...:unsure::unsure:

சீக்கிரம் யாழனை சொல்ல சொல்வோம் !

Eagerly waiting for next update Akkas... சீக்கிரம் வாங்க...:love::love::love::love:

sure da :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top